Bharathi TV
பாரதி புத்தகாலயம், தொடக்கம் டிசம்பர் 11, 2002
*16 ஆண்டு பயணத்தில், 33 கிளைகள், 1500க்கு மேற்பட்ட வெளியீடுகள், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனை, 5000த்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இடங்களில் புத்தக விற்பனை ஏற்பாடுகள்.
*16 ஆண்டுகளாக புத்தகங்களுக்காகவே ‘புத்தகம் பேசுது’ மாத இதழ்.
*பிரைல் (தமிழ்) மொழியில் முதல் முறையாக குழந்தைகளுக்கான புத்தகங்கள், ஒலிப் புத்தகம்
*தமிழ் புக்ஸ் . காம் (tamizhbooks.com) இணைய செயல்பாடு…
*2005 ஆண்டு முதல் பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமாக புக்ஸ் பார் சில்ரன் ( BOOKS FOR CHILDREN) பதிப்பகம்.
*சினிமா, செய்தி ஊடகம், ஆகியவற்றை மையக் கருவாக கொண்ட ‘புதிய கோணம்’ பதிப்பகம்,
*ஆங்கில புத்தகங்களுக்காக Indian University Press பதிப்பகம்
*சிறுவர்களுக்காக 2017 முதல் வண்ணநதி மாதஇதழ்
*ஆசிரியர்களுக்கு புதிய கல்விச் சிந்தனைகள் குறித்த நூற்றுக்கணக்கான வெளியீடுகள்.
*தொடர்ச்சியாக 24 மாவட்டங்களில் மிகப்பெரிய புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறோம்
பாரதி புத்தகாலயம், 7-இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. அழைக்க : 044-24332924
"கருப்பு-சிவப்பு-நீலம் ஒன்றிணைய வேண்டியது கட்டாயம்": எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா | Bharathi Tv
"சமத்துவ சிந்தனைக்கு சுயபரிசோதனை அவசியம்": முனைவர் சுசீந்திரா | Sennilam | Bharathi Tv
"நம்முடைய எதிர்ப்புக்குரல் முக்கியம்": SFI மிருதுளா | Bharathi Tv
"பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா | ஜெயராணி | Bharathitv
"ரஞ்சித்" ஒருத்தர் இல்லனா இது சாத்தியமே இல்ல"| கௌதம்ராஜ் | Thandakaaranyam | Bharathitv
"இந்த மாறி படங்கள் இதற்கு முன்னாடி வந்ததே கிடையாது" | அதியன் ஆதிரை | Bharathitv
என் நண்பருக்கு இதே தான் நடந்தது! | செந்நிலம் நூல் அறிமுகம் | கார்த்திக் | jeyarani
ஒடுக்கப்பட்டமக்களின் வலியை பேசுகிறது.. | குயிலன் | செந்நிலம் நூல் அறிமுகம்
"பழங்குடியினர் மீதான அதிர வைக்கும் தாக்குதல்கள்" தோழர் வளர்மதி | Bharathi Tv | Thandakaaranyam Movie
"கம்யூனிஸ்ட்டுகளுக்கு தேவை விமர்சனப் பார்வை": சிபிஐஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி | Bharathi Tv
தமுஎகசவின் திரைப்படவிருது விழா! | கலந்துகொண்ட பிரபல இயக்குநர்கள்
"நான் பார்த்து வியந்த படம்!" ~ பைசன் வாத்தியார் நெகிழ்ச்சி | Cinema Award Winner
மோசமான நிலையில் தொழிலாளர் சட்டத்திருத்தங்கள் | Kannan | TKRangarajan | Bharathi TV
விவசாய நெருக்கடியிலிருந்து நாகரீக நெருக்கடிக்கு...| சாய்நாத் | V. P. Chinthan | Bharathi TV
"கடந்தகால வரலாற்றைப் படித்தால், நிகழ்காலத்தில் நாம் செய்கிற பணிகள் ஆழமாக இருக்கும் | Bharathi TV
"கம்யூனிஸ்ட்களுக்கு சாதியப் பார்வை கிடையாது" | தமிழ் | Bharathi TV
விவசாய நெருக்கடியிலிருந்து நாகரீக நெருக்கடிக்கு... |சசிகுமார் | V. P. Chinthan | Bharathi TV
"இந்தியாவிற்கு எதிர்காலம் இருக்க வேண்டுமானால் கம்யூனிஸ்ட்கள் தேவை" | செல்வா | Bharathi TV
கம்யூனிஸ்ட்கள் இயக்கத்தில் நானும் இருப்பது பெருமிதம் அளிக்கிறது | செல்லப்பா | Bharathi TV
வீரம் செழித்த வரலாற்று காவியம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டும் உண்டு | ஆறுமுக நயினார் |Bharathi TV
கிரிக்கெட் விளையாடுபவர் சிறந்த மாணவராக இருக்க முடியுமா? | Badri Full Speech | TKR Book Release
"பொருளாதாரத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆற்றிய பங்கு" | சுவாமிநாதன் | Bharathi TV
"தொழிற்சங்கத்தின் புரட்சி வரலாறு பேசப்படுகிறது" | திருமிகு க .மலர்விழி | Bharathi TV
பொதுவான நம்பிக்கையை விட புரட்சிகரமான நம்பிக்கை அவசியமானது | தோழர் ஆர்.பத்ரி | Bharathi TV
RELAY RACE நூல் வெளியீட்டு விழா | ஓய்வுபெற்ற பேராசிரியர் இராம.சீனுவாசன் உரை
இந்தியாவை பற்றிஅப்பவே சொன்ன ஸ்டாலின்! | தோழர் டி.கே.ரங்கராஜன்
இந்த உலகத்தில் எத்தனை வகையான டைனோசர் உள்ளது? | Dino Stories - 13
தொண்டர்கள் இல்ல தோழர்கள்! | தொடர் ஓட்டம் புத்தக வெளியீடு | SFI Mirdhula Speech
என்னை மார்க்சிஸ்ட்டாக ஆக்கியதே இந்த சம்பவம்தான்! | தோழர் டி.கே.ரங்கராஜன்
நமக்கு தும்மல் வருவது ஏன்? | Bharathi TV | Dino Stories - 12