Thiruvadi TV
இந்த உலகில் 6 அறிவு உடைய உயர்ந்த தேகத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த தேகத்திற்கு மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் ஆகிய 5 அவஸ்தைகள் வராமல் காக்க வேண்டும். அதற்கு நாம் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கத்தை சார்ந்து, அவர் அருளிய சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும், சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கங்களையும் கடைபிடித்து, மேற்சொன்ன 5 அவஸ்தைகளிலிருந்து நாம் விடுபட்டு, திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரை போல பேரின்ப சித்தி பெருவாழ்வினை அடையவேண்டும். நாம் அப்படி அடைவது சாத்தியமே என வள்ளல் பெருமானார் கூறியுள்ளார். மரணமில்லா பெருவாழ்வாகிய பேரின்ப சித்தி பெருவாழ்வினை அடைய வள்ளல் பெருமானார் அருளிய சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும், சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கங்களையும் இந்த சேனலில் என் அறிவுக்கு எட்டிய வரை பதிவிடுகிறேன். அன்பர்கள் பார்த்து பயனுற வேண்டுகிறேன். அடியேனின் பிழைகளை மன்னித்து அருளவேண்டுகிறேன்.
Viewers, kindly support my channel by Subscribing, Liking, Commenting & Sharing.
பேறடைவு | திருவருட்பா ஆறாம் திருமுறை பாடல் | Vallalar | Thiruvadi TV
சிற்சபை விளக்கம் | திருவருட்பா ஆறாம் திருமுறை பாடல் | Vallalar | Thiruvadi TV
அருட்பெருஞ்ஜோதி அடைவு | திருவருட்பா ஆறாம் திருமுறை பாடல் | Vallalar | Thiruvadi TV
தற்சுதந்திரம் இன்மை திருவருட்பா ஆறாம் திருமுறை பாடல் | Vallalar | Thiruvadi TV
நான் ஏன் பிறந்தேன் திருவருட்பா ஆறாம் திருமுறை பாடல் | Vallalar | Thiruvadi TV
அபயதிறன் திருவருட்பா ஆறாம் திருமுறை பாடல் | Vallalar | Thiruvadi TV
ஆண்டவர் வரும்போது நமக்கு என்ன வரமெல்லாம் கொடுப்பார் தெரியுமா ? | Vallalar | Thiruvadi TV
இந்த பாடலை கேட்டால் நீங்களும் இறைவன் ஆகலாம் | Arutperunjothiagaval | Vallalar | Thiruvadi TV
ஆண்டவரிடம் என்ன வரம் கேட்பது ? | திருஅருட்பா | பிள்ளை பெரு விண்ணப்பம் | Vallalar | Thiruvadi TV
நெற்றிக்கண் பூட்டை திறப்பது எப்படி? | திருஅருட்பா | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
காதில் தேன் என இனிக்கும் திருஅருட்பா | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
இந்த பாடலை முழுசா கேட்டால் மன பாரமே இறங்கிவிடும் | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
ஆண்டவா என்னை எப்போது கரை சேர்ப்பாய்? | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
ஆண்டவர் எங்கே இருக்கிறார் தெரியுமா?| Arutperunjothi Attakam | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
சிவனே கதவை திற | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
வாழும் பொழுதே வாழ்க்கையில் ஒருமுறையாவது இதை கேட்டுவிடுங்கள் | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
இறைவனை இப்படி வணங்குவதால் என்ன கிடைக்கும் தெரியுமா ? | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
ஆண்டவரை கண்டுகளிக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா?| தலைவி கூறல் |Thiruarutpa| Vallalar | Thiruvadi TV
நாம் படிக்கும் கல்வி சாதாரண கல்வியா அல்லது சாகா கல்வியா? | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
கடவுள் எப்போது வருவார் தெரியுமா ?| தலைவி கூறல் |Thiruarutpa| Vallalar | Thiruvadi TV
இறைவனை காண வேண்டுமா அப்போ இதை கேளுங்க |Thiruarutpa| Vallalar | Thiruvadi TV
இறைவனை எப்படி வணங்கினால் நமக்கு அருள் புரிவார் தெரியுமா? |Thiruarutpa| Vallalar | Thiruvadi TV
எல்லா கஷ்டங்களையும் தீர்க்கும் ஆடிய பாதத்தை பாடக் கேட்டீர்களா? |Thiruarutpa| Vallalar | Thiruvadi TV
கேட்க கேட்க மனம் என்னும் கல் உருகி பேரின்பம் கிடைக்கும் | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
உங்கள் நோயை நிரந்தரமாக தீர்க்கும் அம்பலத்தரசர் யார் தெரியுமா? |Thiruarutpa| Vallalar | Thiruvadi TV
வள்ளலாரிடம் இப்படி கேட்டால் கேட்டதெல்லாம் கிடைக்கும் | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
கோடிக்கணக்கான மக்களின் கஷ்டங்களை தீர்க்கும் வள்ளலாரே வருக | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
வள்ளலார் ஆண்டவருடன் கலப்பதற்கு முன் பாடிய கடைசி பாடல் | Thiruarutpa | Vallalar | Thiruvadi TV
பத்து நிமிடம் மட்டும் கண்ணை மூடி கேளுங்கள் எல்லாம் புரிந்துவிடும்|Thiruarutpa|Vallalar |Thiruvadi TV
பயம் வேண்டாம் இதோ வந்துவிட்டார் கடவுள் நம் அருகில் | Thiruarutpa | Vallalar |Thiruvadi TV