Niro’s Family
அனைத்து தமிழ்பேசும் உறவுகளுக்கும் வணக்கம் உங்கள் ஆதரவுடன் என்றும் பயணிக்கும் உங்கள் உறவுகள் தொடர்ந்து ஆதரவை தாருங்கள் எமது காணொளிகள் பிடித்திருந்தால் like பண்ணவும் பிடிக்கவில்லை என்றால் Dislike பண்ணவும் எதுவாயினும் கருத்துக்களை தெரிவிக்கவும் உங்கள் கருத்துக்களே எங்கள் வளர்ச்சிக்கு ஊன்றுகோல்
எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து எங்களின் வீடியோக்களை பகிருங்கள்
செல்லத்துரை பிரசாந்தன் Sellthurai Prashanthan
கரணவாய் கிழக்கு, Karanavai East
கரவெட்டி. Karaveddy
யாழ்ப்பாணம் Jaffna
இலங்கை Srilanka
Hello to all friends one of you who is always traveling with your support keep supporting us if you like our videos please like us if you don't like us dislike us if you don't like us please leave your comments your comments are the crutch for our development
எங்கள் ஊரில் நடந்த சித்திரைக் கொண்டாட்டம் | கிராம விளையாட்டுக்கள்
பஞ்சு போல இடியப்பமும் முட்டை வறுவலும் 🥚 சேர்த்து ஒரு காலை உணவு 🍲
மாவும் தேவையில்லை உழுந்தும் தேவை இல்லை தேங்காய் பூ அரைத்து செய்த பஞ்சுபோல தோசை
சுலபமான வேலை றவை உருளைக்கிழங்கு சேர்த்து செய்த சுவையான சத்தான காலை உணவு
வல்லாரைச் சம்பலும் பீற்றுஸட் இட்லியும் Beetroot Idly #jaffnafoods #food #cooking #recipe
இளைஞனின் முயற்சியில் மிகப்பெரிய மிளகாய்தோட்டம் நவக்கிரி #puttur #chilli
நாகர்கோவில் கடற்கரையில் கரைவலை பிடிபட்ட மீன்கள் மலிவு விலையில் ஏலம் விடப்பட்டன #fishing #jaffna
முட்டை போட்டு செய்த மக்றோணி பாஸ்தா செய்யலாம் வாங்க #pastha #microni #jaffnafoods #food #cooking
கோதுமை மா இல்லாமல் கடலைப்பருப்பு, அரிசி, உழுந்து, பருப்பு சேர்த்து செய்த தோசை #dosai #dosarecipe
சுலபமான முறையில் இவ்வளவு சுவையான ஓர் உணவா மரக்கிறி கஞ்சி #vegetables #jaffnafoods #cooking #recipe
எனது வெள்ளிக்கிழமை வேலைகளும் இன்றைய சமையலும் #jaffnafoods #food #cooking
நீண்ட நாட்களின் பின் சாந்தனுக்காக சமைத்த ஆட்டிறைச்சி கறி Goat meat curry #jaffnafoods #cooking
கோவக்காயில் இவளவு சுவையான உணவு செய்யலாமா । மருத்துவ குணங்கள் நிறைந்த கோவக்காய் சமையல்
அப்பம் சுலபமாக செய்யலாம் வாங்க அப்பம் செய்வது இவ்வளவு சுலபமா? Appam making easy way
குழல்புட்டுடன் கருவாட்டு கறி சுவை சொல்லத் தேவையில்லை #dryfishrecipe #jaffnafoods #srilankantamilvlog
நீண்ட நாட்களின் பின் எங்கள் சமையலும் காணொளிகள் போடாததன் காரணமும் #today #jaffnafoods #lunch
எங்களின் சத்தான காலை உணவு வேளை 😍 பழய கஞ்சி । கடலை துவையல் । கருவாடு
கற்கோவளம' கடற்கரையில் மலிவு விலையில் விற்ற மீன்கள் | நாங்கள் என்ன மீன் வாங்கினாங்கள்
பொன்னாங்கண்ணி சூடைமீன் சேர்த்து செய்த சொதியுடன் நண்டுப்பிரட்டல் அசத்தலான மதிய விருந்து Today Lunch
எங'கள் வீட்டுக்கு வந்த வேலையாட்களுக்கும் சேர்த்து சமைச்சாச்சு
நீண்ட நாட்களின் பின் அவரக்காய் கறியுடன் மதிய உணவு Today Lunch menu
நீண்ட நாட்களாக எண்ணிய காரியம் இன்று தான் நிறைவேறியது ❤️ முழுதாக மாறிய காணி எங்களின் காணி
இன்றைய இரவு வேலைகள் । today routine । #food #jaffnafoods
தூதுவளை போட்டு செய்த ரொட்டியும் நெத்தலிகருவாட்டில் பொரித்து இடித்த சம்பலும் #jaffnafoods #cooking
இவ்வளவு சுவையாக இருக்குமா? பனம்கீரை போட்டு செய்த குரக்கன் புட்டும் நெத்தலி பிரட்டலும் #jaffnafoods
தடிமன் காச்சலுக்கு இதமான நண்டு ரசமும், சூடைமீன் தீயலும் Crab rasam #jaffnafoods #cooking #tamil
பிரண்டைத்தண்டு ரசமும் உருளைக்கிழங்கு பிரட்டலும் Pirandai Rsam Pottato Curry #jaffna #foods
சத்தான உணவு | குரக்கன் மாவில் செய்த குழல்புட்டு Nutritious food made from Kurakkan flour
பிள்ளைகளை தவிக்க விட்டு தந்தை எடுத்த தவறான முடிவு 150000க்காக பறிபோன உயிர் யாருக்கும் வரக்கூடாத நிலை