Kovil Dharisanam


அனைவருக்கும் கோவில் தரிசனம் யுடியூப் சேனலின் அன்பான வணக்கம்.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் அருளைப் பெறுவதற்கு கோவிலுக்கு செல்கின்றோம். இருந்த இடத்தில் இருந்தபடியே இறைவனை தரிசிக்க உதவும் கோவில் தரிசனம்.

கோவில்களின் சிறப்புகள், கோவில் திருவிழாக்கள், ஆன்மீகத் தகவல்கள், பக்திப் பாடல்கள் என கோவில் தரிசனத்தில் இடம்பெறும் ஒவ்வொன்றும் உங்கள் வாழ்க்கையை மேலும் அழகாக்கிக் கொள்ள துணையாக இருக்கும்.

உண்மையை உண்மையாகச் சொல்வதே எங்கள் நோக்கமாகும். எல்லோரும் இன்புற்றிருக்க இறைவன் அருள் செய்யட்டும்.

அன்பன் துரை நாகராஜன் 9444711196

Welcome to Kovil Dharisanam YouTube channel.

In this channel we will be posting Temple and other religious activities like devotional songs, spiritual information, festivals etc... Our channel helps to make your life beautiful.

Kovil Dharisanam - The miracle that happens in your life