pc periasamy astro


இந்த சேனலில் ஜோதிட சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்,📚
சிறந்த முறையில் ஜோதிட பயிற்சி அளிக்கப்படும்,✍️

🌺ஜோதிடம் பார்த்துக் கொடுக்கப்படும்;
🌺திருமணப் பொருத்தம் பார்த்து கொடுக்கப்படும்;
🌺எண் கணிதத்தின் மூலமாக குழந்தைகளுக்கு பெயர் தேர்ந்தெடுத்து கொடுக்கப்படும்;
🌺திருமணம் எப்போது நடக்கும்;
🌺தொழில் எப்போது கிடைக்கும்?

அனுபவம் : 1986 ஆண்டு முதல் ஜோதிடம் பயின்று வருகிறேன்
2000 ஆண்டு முதல் முழு நேர ஜோதிடர்
-ஜோதிடத்தில் புதிய ஆராய்ச்சிகள் செய்து அனுபவம் பெற்று சில ஜோதிட மாற்றங்களை உருவாக்கி இருக்கிறேன்
-ஒன்பது கிரகங்களுக்கும் உள்ள பாகை முறையை ஆய்வு செய்து பலன் சொல்லும் முறையை பயன்படுத்தி வருகிறேன்
அது மிக சிறப்பாகவும் 100% பலன்களை கொடுக்க கிறது

தொடர்பு எண்: 9842616578 📞
*Sponsors can contact me on below e-mail
*** [email protected] *** 📬