Kalyani's Embroidery Works Aruppukottai

அனைவருக்கும் வணக்கம்.

Welcome to kalyani's embroidery works.

First about section வரைக்கும் எங்க channel - ஐ பார்க்க வந்ததற்கு நன்றி 🙏😊

எங்களுடைய channel - ல் மிகவும் அழகான + நேர்த்தியான machine embroidery வேலைபாடுகளை நீங்கள் காணலாம் 👍😍🌺

காண்பது மட்டுமின்றி நீங்கள் மிகவும் easy - ஆக machine embroidery - ஐ கற்றுக் கொள்ளும் வண்ணம் machine embroidery tutorial video - வையும் உங்களுக்குக்காக நாங்கள் சமர்ப்பிக்கின்றோம்🤩

அதோடு மட்டுமின்றி நீங்கள் விரும்பும் வண்ணம் Blouse-களுக்கு order - ன் பெயரில் machine embroidery வேலைப்பாடுகளையும் சிறந்த முறையில் நாங்கள்
செய்து தருகிறோம்👍🌹

ஆகையால் தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தந்து எங்களை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்🙏

(மேலும் machine embroidery online + offline வகுப்புகள் Available ஆக உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இணைந்து பயன் பெற்று கொள்ளலாம்)👍


Whatsapp number : 88259 72483

Please like share and subscribe now ❤️👍

Please support my channel 🙏