Chellammal Bharathi Novels and Podcasts

வணக்கம் தோழமைகளே...

நான் செல்லம்மாள் பாரதி ( எ ) பாரதியின் பைத்தியம். என்னுடைய நாவல்களை இங்கு ஒலி புத்தகமாக கேட்டு மகிழுங்கள்.🤗இந்த Channel - ல் பதிவிடப்படும் அனைத்து கதைகளும் என்னுடைய சொந்த உழைப்பில் எனது கற்பனையால் எழுதப்பட்ட கதைகள். மேலும் வேறு யாரேனும் எனது அனுமதியின்றி நகல் எடுத்தாலோ, எனது உழைப்பை திருட முயன்றாலோ சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும் .

All of you can hear and enjoy my Stories as Audio Books.🤗

Follow and Support Friends🤞