SASTI TV
Official Channel for ALP Astrology
அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா பத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள். இந்த சேனல் வழியாக ALP கணித முறை பற்றியும், வாழ்வை சிறப்பாக கையாள்வதற்கு வேண்டிய வழிமுறைளையும் உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதே நோக்கம்.
"தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்"
என்பதற்கேற்ப,இந்த ஜோதிடமுறையைஅனைவரும் கற்றறிந்து அவரவர் வாழ்வை செம்மையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை மட்டுமே லட்சியமாக கொண்டு மாதந்தோறும் வகுப்புகள் நடத்தப்படுகின்றது. விவரங்களுக்கு +91 9786556156.
உங்கள் வாழ்க்கை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ராகு செவ்வாய் கிரக சேர்க்கை இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! | #rahul #sevvai #kiragam #alp
“புதிய வீட்டின் கிரகபிரவேசம்: பசுவை வரவழைப்பது ஏன்? இறைச்சி சாப்பிட்டால் என்ன ஆகும்?” | #vastu #alp
Share Market ಅಲ್ಲಿ ಇನ್ವೆಸ್ಟ್ಮೆಂಟ್ ಮಾಡುವ ಬಗ್ಗೆ ALP ಜೋತಿಷ್ಯ ಹೇಳುವುದು.| ALP ASTROLOGY | #sharemarket
காதல் இந்த நூற்றாண்டின் சாபமா? பெற்றோரின் வலியை பிள்ளைகள் உணராத நிலைக்கு உண்மையான காரணம் என்ன? #alp
திருமண ஜோடி பொருத்தம் பார்க்கணும் ஆனா ஜாதகம் இல்லையா? இதோ உங்களுக்கு தீர்வு! 💍#astrologytamil #tips
குலதெய்வம் யார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது! #tamil #astrologytips #astrologytipstamil #kulatheivam
சனி பகவானும் சந்திர பகவானும் ஒன்றாக இணைந்தால் ஜாதகத்தில் இந்த தோஷம் ஏற்படுமா?#punarphoodosham
கடகம்/விருச்சிகம்/மீனம் லக்னத்தினர் ஏழரை சனியில் தவிர்க்க வேண்டிய 2பெரிய முடிவுகள்! | ALP Astrology
💰ஜோதிட ரகசியம்! உங்கள் ஜாதகத்தில் கோடீஸ்வரர் குழந்தை எப்போது பிறக்கும்? #baby #pothuvudaimoorthy
“ஜோதிடம் எனும் கடல்—இதை ஒருவரால் முழுமையாக கற்றுக்கொள்ள முடியுமா? நிஜ உண்மை என்ன?” #astrology #alp
கேரளாவையே மிரளவிட்ட காவல் தெய்வம்! சகல தோஷங்களையும் அகற்றும் கருப்பர் வழிபாட்டின் ரகசியம் #astrology
வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒருவர் நல்ல நிலைமைக்கு வர காரணம் எது? | #vastu #pothuvudaimoorthy #alp
ALP Software மூலம் துல்லியமாக பலன் கிடைக்கும்#alpastrology #alpsoftware
சிவனின் பரிபூரண அருளைப் பெற இந்த நாளில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்! #Sangabhishekam #shivan #alp
தோல்வியே இல்லாத அரசியல் வெற்றிக்கு செய்ய வேண்டிய ரகசிய பரிகாரம் | #political #pothuvudaimoorthy #alp
ஜாதகத்தில் சுக்கிரன் எங்கு இருந்தால் பெண்களுக்கு என்ன பலன்?#alpastrology #sukrabhagavan
நம் ஜாதகத்தில் சூரியன் பலமாக உள்ளதா இல்லையா என எப்படி பார்ப்பது!!!#alpastrology#sun
பிரம்மா தீர்த்தகுளத்தில் குளித்தவுடன் நடக்கும் அதிசயம்! | பாவங்கள், தோஷங்கள் நீங்க உடனடி தீர்வு #alp
“படிக்கும் வயதில் காதல்? 21 வயதில் காதல் பிரிவு | ஜோதிடம் கூறும் அதிர்ச்சிகரமான உண்மை!” #schoollife
ALP ஜோதிடம் மூலம் துல்லியமாக பலன் கிடைக்கும் என நான் படித்த பிறகு உணர்ந்தேன்#alpastrology
இந்த லக்னம் செல்லும் போது சூரியன் பலவீனமாக இருந்தால் நாம் இந்த செயல்களை செய்யக்கூடாது!#suryabhagwaan
ரிஷப லக்னம் செல்லும் போது எந்த மாதிரி வீட்டில் இருந்தால் செல்வ செழிப்பு தரும்?#alpastrology#rishabam
Cinema Stars முதல் சாதாரண மக்கள் வரை திடீர் விவாகரத்து ஏன்?ஜோதிட ரீதியான காரணம் என்ன? #tamil #tips
எமகண்டம் & ராகுகாலத்தில் பிறக்கும் குழந்தைகள் – குடும்பத்துக்கு பாதகமா? ALP ஜோதிடம் என்ன சொல்கிறது?
பணம் தங்கு தடை இல்லாமல் வருவதற்கு இந்த எளிய சூட்சமங்களை செய்தாலே போதும்! #money #parikaram
புதிய வேலை–புதிய தொடக்கம்: எந்த நாள் மிகச் சிறந்தது? ALP Astrology Tips #tamil #tamilastrology
"முடவன் முழுக்கு" கார்த்திகை மாதம் ஏன் நீராட வேண்டும்? #tamil #astrologytamil #tips #astrology
நான் படித்த அனுபவத்தில் பிரசன்னம் பார்ப்பது எப்படி?#alpjothidar #prasannam
12 லக்னக்காரர்களும் கார்த்திகை மாதம் இந்த வழிபாடுகளை செய்ய நம் வாழ்வில் மாற்றம் உண்டாகும்!Part-02
லக்னம் மாறுவதால் நம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்!#alpastrology#love#marriage#bussiness#life