DhaanyaRangolii


வணக்கம். என் பெயர் மகாலட்சுமி. நான் தமிழ்நாட்டில் வசிக்கிறேன். எனது சேனலில் கோலம் காணொளிகள் மிகவும் எளிதானவை. கோலம், ரங்கோலி, புள்ளி கோலம் கற்க இந்த சேனல் பயனுள்ளதாக இருக்கும். கோலம் போட்டால் லட்சுமி தேவி நம் வீட்டிற்கு
வருவார்கள் என்பது பாரம்பரிய நம்பிக்கை. எனவே எனது சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும், லைக் செய்யவும், கமெண்ட் செய்யவும்.

நன்றி 🙏🙏🙏.