Shabek Mahmood

என்னுடய தளத்திற்க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நான் ஒரு மென்பொருள் தயாரிப்பாளர். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நான் இந்த பணியில் உள்ளேன். என்னுடய பணி நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் பொழுது போக்காக சில முக்கிய பயிற்சிகளை மேற்கொள்வேன். அந்த தருனங்களை காட்சி படுத்தி அதனை உங்கள் முன் கொண்டுவர நினைத்து பல வீடியோகளை இந்த பக்கத்தில் பதிவிட்டுள்ளேன். அதற்க்கு மக்களாகிய நீங்கள் வரவேற்பு கொடுத்து ஆதரித்து இந்த பக்கதை சப்ஸ்க்ரைப் செய்தமைக்கு நன்றி.

இந்த பக்கதில் இருக்கும் வீடியோக்களுக்கு கருத்து தெரிவிக்க அந்த வீடியோவிலேயே கருத்துக்களை பதிவிடலாம். இல்லை என்றால் என்னுடய தொடர்பு மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி எண் பின்வருமாரு பதிவிட்டுள்ளேன். அதில் நீங்கள் கருத்துக்களை தெரிவிக்களாம்.

நன்றி.

விளம்பரங்கள் வரவேற்கப்படுகிறது.

என்னை தொடர்பு கொள்ள:
மின் அஞ்சல் : [email protected]
கைபேசி : +91 9677825298