EAGLES STUDY CENTER THANIPADI

Waiting for students who are waiting for the opportunity 🔥🔥💥போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கு தயாராகும் பொருட்டு தேர்வுகளை என்னால் முடிந்த வரையில் கட்டணம் இன்றி
என்னைப் போன்று இரண்டு மூன்று போட்டித் தேர்வுகளில் தேர்வு பெற்ற நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறேன்
💥 வெற்றி பெற நினைப்பவன் புத்தகத்தோடு இருப்பான் 🔥🔥வெற்றி பெற்றவன் புத்தகத்தில் இருப்பான் 💪💪
போட்டித் தேர்வு என்பது வலிமையை சார்ந்ததல்ல வலியை சார்ந்தது வலியை ஏற்றுக் கொண்டால் மட்டுமே வலிமையாக உருவாக முடியும்