Namma Tiruchendur
வணக்கம் மக்களே! திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவில் தொடர்பான அனைத்து தகவல்களும் இனி நம்ம திருச்செந்தூர் சேனல்ல தொடர்ந்து பதிவேற்றப்படும். தொடர்ந்து ஆதரவு தாங்க மக்களே! திருச்செந்தூரில் தனி வீடு தினசரி வாடகைக்கு தொடர்பு கொள்ளவும் - 9087239539
கந்த சஷ்டி விழா 5 ஆம் நாள் இரவு திருச்செந்தூர் கோவில் எப்படி இருக்குன்னு பாருங்க மக்களே. #tamil
கந்த சஷ்டி 4 ஆம் திருநாள் இரவு பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருச்செந்தூர் முருகன் கோவில்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விரதம் முதல் நாள் நிகழ்வுகள் - 22/10/2025 #tamil #tiruchendur #news #vlog
மின்னும் வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில் நவராத்திரி கொலு | Tiruchendur
13 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூரில் நடந்த தங்க தேரோட்டம் பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து ரசித்தனர்
நேற்று திருச்செந்தூர் சண்முக விலாசத்தின் வழியாக உள்ளே நுழைந்த 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள்.
தொடர் விடுமுறை காரணமாக இன்று லட்சக்கணக்கில் திருச்செந்தூருக்கு வருகை தந்த பக்தர்கள் | 16/08/2025
திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது - 14/08/2025
திருச்செந்தூரில் நேற்று ஆவணி திருவிழா கொடி பட்டம் வீதி உலா நடைபெற்றது #tamil #vlogs #tiruchendur
திருச்செந்தூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தேவஸ்தான விடுதிகளின் அறைகள் எப்படி இருக்கு? மக்களே! #tamil
திருச்செந்தூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தேவஸ்தான விடுதிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?
திருச்செந்தூரில் கேரள பக்தர்களிடம் தரிசனத்திற்கு தலா 11 ஆயிரம் கேட்டதால் மனமுடைந்து பேசிய பக்தர்கள்.
இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டம் | 24/07/2025
வார விடுமுறை நாளான இன்று 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் முருக பக்தர்கள் #vlog
வார விடுமுறை நாளான இன்று பல்லாயிரக்கணக்கில் திருச்செந்தூரில் குவிந்த முருக பக்தர்கள் | Tiruchendur
விண்ணை முழுங்கிய வெற்றி வேல் வீர வேல் கர்ஜனையில் நடைபெற்ற திருச்செந்தூர் கோவில் குட முழுக்கு 2025
நேற்று இரவு வண்ண நிற வான வேடிக்கைகளால் ஜொலித்த திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரை | Tiruchendur
திருச்செந்தூர் குட முழக்கு 2025 | கோவிலின் பகல் மற்றும் இரவு காட்சிகள் | Tiruchendur news #tamil
திருச்செந்தூர் திருக்குட முழக்கு யாகசாலை ஆரம்பம் மின்னும் விளக்குகளால் பொன்னாக மாறிய யாகசாலை மண்டபம்
வான் அதிரும் மேள தாழ முழக்கத்துடன் இன்று முதல் ஆரம்பமானது திருச்செந்தூர் திருக்குட முழக்கு யாகசாலை
திருச்செந்தூர் குட முழக்கு திருவிழாவிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துமிடம் எங்குள்ளது | tiruchendur
பிரம்மாண்டமாக தயாராகி வரும் திருச்செந்தூர் முருகன் கோவில் குட முழக்கு யாகசாலை மண்டபம் tiruchendur
திருச்செந்தூர் முருகன் கோவில் குட முழக்கிற்காக பிரமாண்டமாக தயாராகும் யாக சாலை மண்டபம் | Tiruchendur
Tiruchendur murugan temple vaikasi visagam festival 08/06/2025 Tiruchendur news #tamil #tiruchendur
சண்முக விலாசத்திற்கு முன்பு நடைபெறும் பெருந்திட்ட வளாக பணிகள் பற்றிய காட்சிகள் | tiruchendur news
திருச்செந்தூர் முருகன் கோவில் மகா கும்பாபிஷேக பந்தல் கால் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது #tamil
திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா தெப்ப உற்சவம் - 13/03/2025 | Tiruchendur temple news
அரோகரா கோஷத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் நடந்த திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா தேரோட்டம்
பச்சை சாத்தி இரவு நேர ரத வீதி உலா | திருச்செந்தூர் முருகன் கோவில் | மாசி திருவிழா 2025 | Tiruchendur
பச்சை சாத்தி தீபாராதனை | திருச்செந்தூர் முருகன் கோவில் | மாசி திருவிழா 10/03/2025 Tiruchendur temple