David Mercy leyal
Actress (Deivamagal,Vamsam,Nayaghi,thalanipookal,aramanikili,ponukuthangamansu,ponmagalvanthal,senthoorapoovae,tamizhumsaraswathiyum,muthazhu,malar,Kanmani Anbudan,Bagiyalashmi…
Entrepreneur....
Loving Mom...
March 9th 🎂
My facebook page
https://www.facebook.com/share/19ojax1NA7/?mibextid=wwXIfr
சட்டம் தன் கடமையை செய்கிறது,நான் பட்ட காயம்,அவமானம் என் இனிவரும் வாழ்க்கைகு நான் கற்று கொண்ட பாடம்😔
"வார்த்தைகளால் விஷம் பரப்புபவர்களைக் கண்டு அஞ்சாதே,அவர்களின் அறியாமைதான் அவர்களின் உண்மையான பலவீனம்"
விட்டுகொடு,உன்னை மதிக்கவில்லைஎன்றால் விலகிவிடு.உறவுகள் முக்கியம் தான்.அதைவிட தன்மானம் முதன்மையானது✌️
பார்க்கத் தெரிந்தால் பாதைதெரியும் பார்த்து நடந்தால் பயணம்தொடரும்,வாழநினைத்தால் வாழலாம் #goodmorning
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா! பேசும்பொற் சித்திரமே!அள்ளியணைத்திடவே –என் முன்னே ஆடி வருந் தேனே!
Christmas purchases ஆரம்பிச்சாச்சு 🎅🎄🎅
அடுத்தவங்க கேவல படுத்த எவளுவு சந்தோஷம் இல்ல மேல இருந்து ஒருதர் பார்து கிட்டு இருக்கார் மறந்துடாதீங்க
உதவி செயறேனு வந்துட்டு இப்படி உபத்ரவம் பண்ணலாமா? மிகவும் வேதனையோடூ இந்த பதிவு 😔
கண்டதையும் வாங்கி,கண்டதையும் பார்த்து,கண்டதையும் பேசி வீட்டயும்,மனசையும் கெடுத்து வச்சிருக்கீங்க
உங்க சுயநலத்துக்காக ,சுயசந்தோசத்துக்கா , சுயலாபத்திற்காக உங்க குடும்ப மானத்தை அடமானம் வைக்காதிங்க ✌️
அழகு முகத்தில் மட்டும் இல்லை ....பல நேரங்களில் மனதில் …சில நேரங்களில் வார்த்தைகளில்..!!
ஒருவரை நம்புவதாக இருந்தால், அவர் சொல்லை கேட்டு நம்பாதே.அவர் செயலை பார்த்து பின் நம்பு #goodmorning
நேரம் பொன் போன்றது..என்னோட watch collection part 1
தேவையில்லாத ஒருபழக்கம்தான் தேடிசென்றால் மரணம் தான் இதை அறியாமல் விழுந்தவன் மூடன் தான் #goodmorning
சும்மா இழ்ந்ததேயே நினச்சு கிட்டே இருக்காதிங்க மறுபடியும் முயன்று பாருங்கள் நம்பிக்கையைத் தரும்🤗✌️
பல நேரங்களில் நம்மை உயிர்ப்புடன் வைப்பது என்னவோ பித்துபிடிக்க வைத்த செத்துபோன நினைவுகளே..
தீர்வுகள்சொல்ல, இங்குயாரும் நல்லவரும்இல்லை.தீர்வுகள்கேட்க,நீ கெட்டவரும் இல்லை.உன்வாழ்க்கை உன்கையில்
இன்னைக்கு நோ live,சாரி my dear and near ones 🤗✌️(products link கிழே இருக்கு)
ஆறுதல் கூட சொல்லத் தெரியாது ஆனாலும் நிறைய கவலைகளை மறக்க செய்கின்றன குழந்தைகள்...!!!
இத கூட வேற மாதிரி பேசலாம் ஆனா நான் அப்படி இல்ல…
சுயநலமா இருக்கதெரியாது!தேவைக்காக நடிக்கவும்தெரியாது!ஐந்தறிவா இருந்தாலும் அன்பாஇருக்கத்தான் தெரியும்!
இது என் வாழ்கை..என் சுதந்திரம் ..நல்லதோ கெட்டதோ அதை நான் பார்த்து கொள்கிறேன் ✌️#goodmorning
அதே கேள்வி மறுபடியும் மறுபடியும், நான் மாறினாலும் நீங்க விட மாட்டீங்க போல ✌️
உன் செயல்களின் எதிரொலி உனக்கே வந்து சேரும்"#goodmorning #tamil #youtubers #thoughts #like #subscribe
புயல் வேற பக்கம் கரை ஒதுங்கிடுச்சு,weather report ஹா நல்லா பாருங்க,நம்புங்க,பழைய report இப்போ இல்லை😁
உங்களுக்காக சூடா பில்டர் காபி அனுப்பி இருக்கேன் சீக்கிரமா குடிச்சிடுங்க..அன்பான காலை வணக்கம்
வாழ்க்கை ஒரு பயணம், பயணத்தை ரசி. சந்தோஷம் தேடி ஓடாதே, உன் உள்ளத்தில் தேடு #goodmorning #travelling
என்னோட பட்டு சேலை கலெக்சன் part 1
பட்டங்கள் ஆள்வது சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம் 🙏 #goodmorning #like
உன்வாழ்க்கை அதன் இன்பதுன்பங்களுக்கும், வெற்றிதோல்விகு முழுப் பொறுப்பு உன்னுடையதேஎன்பதை நினைவில்கொள்.