Dr Veni.Trichy
ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
மருத்துவர் அ. வேணி அவர்கள் நரம்பியல் பிரிவில் 25 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். நரம்பியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றதோடு நவீன தீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். தமது முதுநிலை பட்டப் படிப்பில் சென்னை மருத்துவக் கல்லூரி அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர், “தலை வலியே உன் முகவரி தான் என்ன”, "மூளை என்னும் மூலவர்" நூல்களை எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள், வார இதழ்களில் மருத்துவத்துறையில் நரம்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் ஆலோசனைகளையும் நிறைய எழுதிவருகிறார். தொலைக்காட்சிகளிலும், வானொலி பண்பலைகளிலும் மக்களுக்கான ஆலோசனைகளை நேரலையிலும், உரை வடிவங்களிலும் வழங்கிக் கொண்டிருக்கிறார். கல்வித்துறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மனரீதியான கோளாறுகளுக்கும் சவால்களுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
DR. A. VENI MD., DM., (NEURO)
ROCKFORT NEURO CENTER,
7th CROSS, THILLAI NAGAR WEST, TRICHY-18
PH: 8056 40 10 10 , 7598 00 10 10 , 0431-274 21 21
🧠 மூளைக்கும் உடம்புக்கும் 🧬 CONNECTION எப்படி நடக்குது ? KNOW YOUR NERVES | RockFort Neuro Centre
😨 இந்த அறிகுறிலாம் இருந்தால் உங்க மூளை பாதிச்சு இருக்கலாம் தெரிஞ்சுக்கோங்க ! KNOW ABOUT YOUR BRAIN
🧠 உங்க மூளை என்னவெல்லாம் பண்ணுது ? தெரிஞ்சுக்கோங்க Functions of Brain ! Dr VENI | RockFort Centre
மத்தவங்க உங்கள பார்த்து இது முடியாதுன்னு சொன்னா நீங்க என்ன பண்ணனும்? Part 4 | Dr A.VENI
🧠 இதை செய்யுங்கள் உங்கள் மனது நீங்கள் சொல்வதை கேட்கும் | Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
🧠 மனதை அமைதியாக்க இதைச் செய்யலாமே Do this when you are in stress 💡 part 2 | Dr A.VENI | Neuro
🧠 மனசு படும் பாட்டை எப்படி சமாளிப்பது ? How to reduce Stress 💡 Dr A.VENI | RockFort Neuro Centre
வயதான தோற்றத்தை மாற்றும் ! Five tips for age reversal | Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
🎤அரங்கம் அதிரவைக்கும் பட்டிமன்றப் பேச்சு 🔥🔥🔥Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
🩸 SAUCE சாப்பிடலாமா ? Know the facts of taking sauce 😨 Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம் ? Part 2 | Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
🥛 பால் குடிக்கலாமா ? வேண்டாமா ? Milk and man PART 1 | Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
Walking benefits | 7000 VS 9000 VS 12000 Steps Per Day Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
😰 பயத்திலிருந்து விடுபட ஒரு அருமையான வழி 💡 Freedom from fear | Spirituality | Dr A.VENI | Trichy
என்னோட பயத்துக்கு இதுதான் காரணமா ? FEAR MANAGEMENT | part 3 | Dr A.VENI | RockFort Neuro Centre
😰இதை செஞ்சாலே போதும் பயம் உங்க கிட்ட இருந்து பயந்து ஓடிரும் 🏃🏻 Fear Solution| Dr A.VENI | Neuro
பயம் ! பயம் !! மீள்வது எப்படி ? FEAR MANAGEMENT | PART 1 | Dr A.VENI | RockFort Neuro Centre |Trichy
ஏதோ ஒரு பிரச்சனை இருக்குனு நெனச்சு நெனச்சு பயப்புடுறீங்களா ?How to get rid of Fear | Dr VENI |Trichy
😨😰பயமா, பதட்டமா இருக்கீங்களா? என்ன பண்ணலாம் ? Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
😨 MIDNIGHT BIRYANI / Is it Healthy? | Think 😍 Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
OVERTHINKING உடம்புக்கு ஆகாது | எப்படி வெளில வருவது? Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
🔴தாத்தா இளம்பெண்ணின் கையை வெட்ட காரணம் என்னவாக இருக்கலாம்?Demetia இதற்குள்அறிவியல் உண்மைகள் 🔍
உங்கள் HEART நல்லாயிருக்கிறதா? எப்படி தெரிந்துகொள்ளலாம்? KNOW ABOUT VO2 MAX Dr A.VENI | Trichy
😲 காலையில் என்ன சாப்பிட்டால் நமக்கு நல்லது? ✅ Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
😨மூளை நரம்பியல் மாநாட்டில் மருத்துவ பட்டிமன்றம் | Joy of general neurology VS Sub Specialization 🚀
📚 வலிப்பு நோய் அறிவோம்! தெளிவோம் ! நூல் வெளியீட்டு விழா | மருத்துவர் அ. வேணி MD., DM.,
உணவு நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கணும்னா என்ன செய்யணும் ? Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
😱 பயத்தை போக்குவது எப்படி ? Part 1 Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
Cake-குள் இருக்கும் உண்மைகள் | Science behind cake | Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy
VISCERAL FAT அப்படினா என்ன ? அது எப்படி குறைக்கிறது ? Dr A.VENI | RockFort Neuro Centre | Trichy