Village Bakthi media

ஓம் சிவ சக்தி ஓம்... கிராமிய கலை நிகழ்ச்சி கோவில் திருவிழா பதிவு... நமது முன்னோர்கள் விட்டு சென்ற வரலாற்று பொக்கிஷம் கோவில்கள் அதைத் தேடி ஒரு பயணம்...
1.கோவில் திருவிழா பதிவு
2.கிராமிய கலை நிகழ்ச்சி
3. திருத்தலங்கள் வரலாறு
4.ஆன்மீக தேடல்
5. ஆன்மீக சொற்பொழிவு
6. கிராமிய வில்லுப்பாட்டு
7.கிராமிய கணியான் கூத்து
8. ஆன்மீக சிந்தனைகள்
9. நமது தமிழ் கலாச்சாரம்
10.நமது தமிழரின் பெருமை
வாழ்க வளமுடன்...