SRI SOWDAMBIGAI JOTHIDAM

SRI SOWDAMBIGAI JOTHIDAM #jothidam# astrology #rasi palangal#live question and answer&online astrology prediction.
ஆன்மீகம் கலக்காத உண்மையான அறிவியல் பூர்வமான ஜோதிடம் பார்க்கப்படும். நீங்கள் எந்த கேள்விகள் கேட்டாலும் ஜோதிடத்தில் அறிவியல் பூர்வமான உண்மையான பதில்கள் அளிக்கப்படும். திருமண 10 பொருத்தம் என்ற பொய்யான கருத்துக்கள் அல்லாமல் கட்டப் பொருத்தம் தசா பொருத்தம் போன்ற உண்மையான பொருத்தங்கள் பார்க்கப்படும். கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றாத உண்மையான ஜோதிடம். காலக் கணக்கீடு ஒளி கலப்புகள் உடன் கூடிய சமன்பாடுகள் மூலம் பார்க்கப்படும்.