Sathya Oli (சத்திய ஒளி)

Tamil Christian Songs Karaoke with Lyrics கிறிஸ்துவுக்குள் அன்பு சகோதர சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் நம்முடைய சபைகளில்
நாம் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்ற கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் புத்தகத்தில் உள்ள பாடல்களும் மற்றும் சில பாடல்களும் Song with Lyric, Karaoke with Lyric என இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தேவைப்படுபவர்கள் சத்திய ஒளி YouTube சேனலை subscribe செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்களும்
பாடி தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்துங்கள். அதுபோல பல தலைப்புகளில்
பல கர்த்தருடைய தாசர்கள் கொடுத்த தேவசெய்திகள் இதுல அப்லோடு செய்யப்பட்டுள்ளது இதனுடைய நோக்கம் சத்தியத்தை ஜனங்கள் அறிய வேண்டும் தேவனுடைய நாமம் மகிமைப்படவேண்டும். சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் இந்த சேனலில் நோக்கம் தேவனுடைய நாமம் மகிமைப்படவேண்டும் ஜெபத்தில் நினைவுகூருங்கள் நன்றி.
தேவ ஊழியர் S.பர்னபாஸ்
சிவகங்கை
9842291965