Dr.Jayabose Chellappa
₹ஒருமந்தாரப்பூ வந்தா மந்திரமா ஒரு முத்தம் ஒன்னு தந்தா தந்திரமா
#மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் தான் பால் நிலா ராத்திரி பாவையோ மாதிரி
#நிலவுதூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை
#ஒருநாள் உன்னோடு ஒரு நாள் உறவை நிலாவே புதுமைகள் காண காண்பவமே எந்நாளும் திருநாள்
₹நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைமேல் கொடியா கொடி மேல் கனியா
#சிட்டுக்குருவி தொட்டுத் தழுவி முத்தம் கொடுக்க பித்தம் புடிக்க உள்ளூர வெல்லம் பாயாதோ
# செம்மீனே செம்மீனே உன்கிட்ட சொன்னேனே செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்கார கண்ணுக்கு
#அரும்பாகி மொட்டாகி பூவாகி பூ போல பொன்னான பூவாயி
#ஆடிப்பட்டம் தேடி செல்லல் வித போட்டு கோடி செல்வம் ஆட சம்பா பைராச்சு
₹கண்மலர்களின் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிடல் இனிவரும் இரவுகள் இளமையின் கனவுகள்
#ஓமானே மானே மானே உன்னைத்தானே என் கண்ணில் உன்னை கண்டேன் சின்ன பெண்ணே
#கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன் கண்விழித்தாமரை பூத்திருந்தேன் என் உடல்
# அதிகாலை நேரமே புதிதான ராகமே எங்கெங்கிலும் ஆலாபனை
# ஊமைநெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ மனம் தாங்குமோ இமை தூங்குமோ
#பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒட்டிக்கிட்டு கூட வரவேணும்
#ராதைஎன் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதை என் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
#ஒருகுங்கும செங்கமலம் இளமங்கையின் தங்க முகம் பசுஞ்சோலை அமுதம் தர வேண்டும் குமுதம்
#என்னதான்சுகமோ நெஞ்சிலே இதுதான் வளரும் அன்பிலே ராகங்கள் நீ ஆடவா பாடவா பண்பாடும் மோகங்கள்
#வைகாசிமாசத்துல பந்தல் ஒன்னு போட்டு ரெண்டு வாழைமரம் கட்ட போறேன்டி பந்தல் ஒன்னு போட்டா போதுமா பொண்ணு
#நீதானாநெசந்தானா நிக்க வச்சநிக்கவச்சு பாக்குறேன் ஆத்தாடி மடி தேடி அச்சுவெல்லம் பச்சரிசி கேட்கிறேன்
# மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்து
# வெண்ணிலவுக்கு வானத்த பிடிக்கலையா என் கண்ணுமணிக்கு இந்த காளையை புடிக்கலையா தென்றலே வந்து நீ கூறு
#ஏத்திவச்ச நெருப்பினிலே ஏறி இருந்த மெழுகுவத்தி அணைப்பதற்கு யாரும் இல்லை அணைத்து விட காற்றும் இல்லை
#பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகாய் பச்சைக்கொடி
# ஒரேநாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன்னிடம் தான் ஊஞ்சலாடுது
# உள்ளமெல்லாம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
# பாட வந்ததொரு கானம் பாவை கண்ணிலோ நானும் கல்லோரும் இவ்வேளை தள்ளாடும் பொன் மாலை
#நேரம்இது நேரம்இது நெஞ்சில் ஒரு பாட்டு எழுது
# குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இரண்டும் ஓடியது என்ன பூ இதழ் மூடியது என்ன
# உன்னைக்காணும் நேரம் நெஞ்சம் ராகம் பல நூறு பாடும் தினம் தோறும் காலம் நேரம் ஏதுமில்லை