தையல் பழகு -saro

Hi friends & families welcome to my Tailoring channel🫶🏻🤗
My name saravanapriya
தையல் பழகு - Saro
Online Tailoring class available
Whatsapp: 📞7339256409

Subscribe😊 பண்ணுங்க support😊 பண்ணுங்க friends 🙏🏻


🌼உயர்ந்த இடத்திலும் யாரும் இல்லை..
🌼உயர்த்தி விடவும் ஆள்
இல்லை..
என்னுடைய உழைப்பை💪🏻 நம்பி யாருடைய துணை இல்லாமல் இந்த சேனல் தொடங்கியுள்ளேன்.
நீங்கள் 💯 துணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

இந்த சேனல்,
வாழ்க்கையில் ஒவொரு இல்லத்தரசிகளும்
நன்றாக 1 டிகிரி, 2 டிகிரி படித்துவிட்டும் கூட திருமணத்திற்கு பின்பு தன்னுடைய வீட்டு சூழ்நிலை, சமூக சூழ்நிலை, குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் கட்டாயம், பல பிரச்சனைகள், போராட்டங்கள் காரணமாக வேலைக்கும் போக முடியாமல் தன்னுடைய செலவுகளை அடுத்தவர் சார்ந்து பார்த்துக்கொள்கின்றனர்.. அவர்கள் வாழ்க்கயில்
சுயதொழில் கற்றுக்கொன்று பணத்தையும்,நேரத்தையும் பயனுள்ளதாக்கி வாழ்வில் முன்னேற
தையல் கலை உதவும் என நம்புகிறேன்..
நன்றி!

உங்களை 👉🏻நீங்கள் நம்புங்கள்
💯 சோதனையை
சாதனை ஆக்க முடியும் 💪🏻

வெற்றியடைய 🎊🎉வாழ்த்துக்கள்