Maxchef

புதுசா ஏதாச்சும் சமைக்க Subscribe பண்ணுங்க!!!

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்...

நீங்கள் தினசரி சமைத்து பழகிய இந்திய உணவு அல்லாத மற்ற அனைத்து நாட்டு உணவு வகைகளையும் தமிழில் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கும் உங்கள் மெய்நிகர் நண்பன்.
முறையாக சமையல்கலை பயின்று பல்வகை நட்சத்திர ஹோட்டல், ரெஸ்டாரண்ட் மற்றும் உல்லாச பயணிகள் கப்பல்களில் பணிபுரிந்து நான் கற்று தேர்ந்த நேர்த்தியான பல்வேறு உணவு வகைகளையும் அறிவையும் ஆழத்தையும் உலகத்துடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

உங்கள் ஆதரவை நீங்கள் @maxxchef channelக்கு subscribe செய்வதன் மூலம் வெளிப்படுத்தலாம்🙏

-Chefநரேஷ்