Vivasayi vlog

வணக்கம் மக்களே,

             நான் உங்கள் விவசாயி . நம் யூடியூப் பக்கம் விவசாயம் சார்ந்த தகவல்களையும் , விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் மக்களிடையே பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது . இதன் மூலம் நல்ல தகவல்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும் . தங்கள் ஆதரவை நம் சேனலுக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                                              நன்றி!

 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (குறள் 1031 )

பொருள் : பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.