Thanjavur Video
வணக்கம் Youtube சொந்தங்களே....
நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பல நல்ல விஷயங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை, அவற்றில் மிக முக்கியமானவை நமது கோவில்களும் அதன் வழிபாட்டுமுறைகளும்.
நம் கோவில்களில் பக்திக்கு அப்பாற்பட்டு பல அறிவியல் சார்ந்த விஷயங்களும், ரகசியங்களும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கின்றது அவற்றை எல்லோருக்கும் எளிமையாக எடுத்துரைப்பதே இந்த சேனலின் நோக்கம். நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் வளர்ச்சி இவை அனைத்தும் அடங்கியிருப்பது நமது கோவில்களில் தான். நமது கோவில்களின் தொன்மையான வரலாறையும் நமது கலாச்சாரத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வது நமது மிக முக்கியமான கடமையாகும், அதன் பொருட்டு ஆரம்பிக்க பட்டதேThanjavur Video சேனல்.
Thanjavur Video சேனலை சப்ஸ்கிரைப் செய்தவுடன் அதில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நமது கோவில்களின் தொன்மையையும் வரலாறையும் உங்கள் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி வணக்கம்.
Thiruvannamalai Karthigai Deepam 2025 - திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா – கொடியேற்றம் 2025
பட்டுக்கோட்டை நவராத்திரி #pattukottai #god #sivan #short
Храм Шри Вадабхадры Кали в Аммане
Thiruvannamalai Deepam 2024 | திருவண்ணாமலை பந்தக்கால் முகூர்த்தம் 2024 #thiruvannamalai
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் தஞ்சாவூர்
மரகத லிங்கம் | Marakatha Shiva Lingam Temple
மஹா சிவராத்திரி விழா 2024 | அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் | தஞ்சாவூர்
தைப்பொங்கல் சிவன் அபிஷேக காட்சி பாருங்க! | Sivan Abhishekam #sivan #abhishekam
திருவண்ணாமலையில் அஷ்ட லிங்கங்கள் உங்கள் ராசிக்கு உரிய லிங்கம் எது #tiruvannamalai #shorts
Tiruvannamalai karthigai Deepam 2023 | திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2023 #thiruvannamalai
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடக்கம் Thiruvannamalai Karthigai Deepam
உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோயில் தல வரலாறு | History of Woraiyur Vekkaliamman Temple
Thiruvannamalai Deepam 2023 | Thiruvannamalai Deepam Live | திருவண்ணாமலை பந்தக்கால் முகூர்த்தம்
தாராசுரம் அன்னாபிஷேக அலங்காரம் | Darasuram Annabishekam #annabishekam #sivan
அன்னாபிஷேக விழா | Annabishekam | Thanjavur Video | அன்னாபிஷேகம்
பூமிக்குள் புதைந்திருந்த சிவன் #sivan #shorts #thanjavur
சித்திரை தேரோட்டம் |தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் | Thanjavur Video
தஞ்சை பெரிய கோவில் | நந்திக்கு காய் கனிகளால் சிறப்பு அலங்காரம் | Thanjavur Video
🔴LIVE | Thanjavur Karthigai Deepam live 2021 | தஞ்சை பெரிய கோவில் கார்த்திகை தீபம் 2021
தஞ்சை பெரிய கோவில் சதய விழா நேரலை | Thanjavur Periya Kovil Sathaya Vizha Live | Thanjavur Video
🔴LIVE | நேரலை | Kumbakonam Guru Peyarchi 2021 live கும்பகோணம்குரு பெயர்ச்சி 2021 #GuruPeyarchilive
திட்டை குரு பெயர்ச்சி விழா நேரலை | Guru Peyarchi 2021
LIVE நேரலை 2021 Tiruvannamalai Karthigai Deepam live 2021 திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2021
Tiruvannamalai Karthigai Deepam live 2021 | திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2021 | Thanjavur Video
தஞ்சை பெரிய கோவில் | தீபாவளி சிறப்பு தரிசனம் | Thanjavur Video
Thanjavur Varahi Amman | தஞ்சாவூர் வாராஹி அம்மன் | Thanjavur Video
நிசும்ப சூதனி அம்பாள் வெள்ளி கிழமை தீபாராதனை தரிசனம் #thanjavur #ammantemple #காட்சி #shorts