Sakthi Arts

Hello Everyone,
Welcome To My Channel "Sakthi Arts". I am Sakthi...
அன்றாடம் தெய்வங்களின் உருவத்தை வரைந்த எனக்கு, அத்தெய்வங்களை பற்றிய தகவல்கள், வரலாறு, சிறப்புகள், புராண கதைகள் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.அவையாவும் என்னை வியப்பிலும் , ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. படித்ததில் பிடித்தை பார்வையாளர்களுக்கும் பகிர அதை வீடியோவாக காட்சிபடுத்தியுள்ளேன். நான் வரைந்த தெய்வங்களின் ஓவியங்களுக்கு ஆதரவு அளித்தது போல் , இந்த வீடியோகளுக்கும் ஆதரவு தாருங்கள்.💫

Thanks for Visiting my Channel ❤️❤️❤️

By,
Sakthi
**ـہـ٨ـہہ 🖤 ـہـ٨ـہہ**