WEON - Tamil
தமிழ் மொழியில் எலக்ட்ரானிக்ஸ் பற்றி அறிந்து கொள்வதற்கான உங்களை WEON - Tamil க்கு வரவேற்கிறோம்.
எங்களது YouTube சேனல், எலக்ட்ரானிக்ஸ் உலகின் அற்புதங்களை ஆராய விரும்பும் தமிழ் மக்களுக்கான சரியான தேர்வாகும். எங்களின் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ துறையில் "என்ன, எங்கே, ஏன், எப்படி" என்பதை எளியமுறையில் விளக்குவதுடன், எங்களது WEON® தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
நீங்கள் ஒரு பழகுநர் ஆக இருந்தாலும் அல்லது அனுபவம் வாய்ந்த ஆர்வலராக இருந்தாலும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ துறையின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ள எங்களின் வீடியோக்கள் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்..
இப்பொழுதே WEON - Tamil சேனலை சப்ஸ்கிரைப் செய்து எலக்ட்ரானிக்ஸ் உலகின் அற்புதமான பயணத்தில் எங்களுடன் இணைந்திடுங்கள்!...
நன்றி...
வியான் எலெக்ட்ரோ டெக்னாலஜீஸ்,
திருப்பூர்.
Sales Inquiries : 9363 958 959
Technical Support : 890 345 66 77
Customer Care : 890 340 9009
Our Website : https://www.weon-india.com
வருகிறது வியானின் அடுத்த தயாரிப்பு - 5.1 Digital Amplifier with Industry‑First Hybrid Control System
சைசும் பெருசு, சவுண்டும் பெருசு! NS - G120 3 Way Natural Sound Speaker System | WEON - Tamil
WEON® - ன் தனித்துவமான சவுண்ட் குவாலிட்டியில், உயர்தரமான 2.1 ஆம்பிலிபியர்! | WEON - Tamil
லைட்டான விலையில் வெயிட்டான பேஸ் தரும் ஆம்பிலிபையர்! WEON HTAS - 2250 | WEON - Tamil
😜 பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா? ₹ 5,999/- ஓவா... 😱 ஒர்த் ஆ இல்லையா ? 🙄🙄🙄| WEON - Tamil
ரெடி ஆகிக்கோங்க மக்களே! நீங்க கேட்டது கிடைக்கபோகுது! | WEON - Tamil
Premium 5.1 Amplifier for Premium Customers | WEON - Tamil
😉 ஆத்தாடி! எப்படி இப்படியெல்லாம்? 🤔 வாய்ப்பே இல்ல 😏 | Sound Testing of WEON CSA145X | WEON - Tamil
😎 ஆடியோபைல் தரத்தில், அற்புதமான ஆம்பிளிஃபையர் 😉 - அனைவரும் வாங்கும் விலையில்... 💰💰💰 | WEON - Tamil
பட்டைய கிளப்பும் தோற்றத்தில், பாரம்பரியமான அம்சங்களுடன் ஒரு 5.1 AMP Front Panel - | WEON - Tamil
பேக் பேனலை கழற்றி மாட்டக்கூடிய ஆம்பிளிபையர் கேபினெட்டுகள்! இப்போது வியான் - இல்... | WEON - Tamil
அதிகமான வசதிகளுடன், அதி நவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் ஆடியோ கேபினெட்கள்.. இனி WEON ல்..