Aadhi Shivan Tamil

இலவச மாந்திரீக பயிற்சி மற்றும் முழுமையான உண்மை பதிவு மற்றும் ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்யப்படும் இதற்கு எந்த விதமான பணம், பொருட்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதி சிவன் தமிழ் channel மூலம் என்றும் பேசுவது கிடையாது.அனைத்து கேள்விகள் மற்றும் சந்தேகங்களை சேனல் மூலம் பதில் தரப்படும். ஏமாற்றுப் பேர்வழிகளிடம் கவனமாக இருக்கவும். பணம் அல்லது பொருளாகவோ கொடுத்து ஏமாற்றம் பட்டாள் அதற்கு ஆதி சிவன் channel பொறுப்பு அல்ல.
அதர்வண வேதத்தில் உள்ள தவறான என்னத்தை நீக்கி மக்களுக்கு உண்மை நிலை மற்றும் உங்களுடைய பிரச்சனையை நீங்களே சரி செய்து கொள்ள மட்டுமே இந்த சேனலின் முழு நோக்கம்.

Aadhi Shivan Tamil