MRVS Cooking Vlogs.

மக்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏

MRVS COOKING VLOGS என்ற இந்த சேனலில் வீடு இல்லாத மக்கள், பழங்குடி மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் வீட்டுக்கே சென்று அவர்களின் சமையல் மற்றும் வாழ்வியலை மக்களுக்கு எடுத்து காட்டி வருகிறோம், மேலும் இந்த காணொளியில் அவர்கள் சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் நாங்கள் வாங்கித்தந்து மகிழ்கிறோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பதற்கு ஏற்ப, இந்த சேனலில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு காணொளியில் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளை உணவு கிடைக்கிறது என்பதில் பெருமகிழ்சி அடைகிறேம்.


நன்றி 🙏