எலக்ட்ரிக்கல் இணையதளம்

எலக்ட்ரிகல் சம்பந்தமான அனைத்து மிஷின்கள், டிரான்ஸ்ஃபார்மர்ஸ, ஜெனரட்டர்ஸ், மோட்டார், கான்டக்ட்டர், ஓ.எல்.ஆர், சிங்கிள் பேஸ் பிரவென்டர், டைமர், எனர்ஜி மீட்டர், மின்சாரம் சார்ந்த வீட்டு உபயோக பொருட்கள் மிக்சி, கிரைண்டர், இன்டங்கசன் ஸ்டீவ், மின்விசி etc இது போன்ற அனைத்தும் வேலை செய்யும் விதம், பழுதை நீக்கும் முறை மற்றும் கனெக்ஷன் செய்யும் முறை ஆகியவற்றை தமிழ் மொழி வாயிலாக தெரிந்து கொள்ள இந்த சேனலில் உள்ள வீடியோக்களை பார்க்கவும் மற்றும் தங்களின் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி. சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் புகைப்படத்துடன் சந்தேகங்களை வாட்ஸ்அப் மூலமாக 7299069100 என்ற நம்பரில் தெரிவிக்கவும்

All kind of electrical related machines, transformers, generators, motor, contactor, OLR, single phase prventor, timer, energy meter, etc. All are working operation and Wiring connection is available in this page