ANAITHUM KARPOM-அனைத்தும் கற்போம்


அனைத்தும் கற்போம் .... அனைவருக்கும் கற்பி்ப்போம்...

பிறக்கும் போதே எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வருவதில்லை ...
அப்படி அவர்கள் தெரிந்து கொள்ளவே இந்த முயற்சி...

எங்களுக்கு தெரிந்த விஷயங்களை, உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

இன்று நாம் செய்யும் செயல்களே நாளை நமக்கு நடக்கவிருக்கும் நன்மை,தீமைகளின் பிரதிபலிப்பு.

உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்பொழுதும் வேண்டும்
நன்றிகள் பல .