LONDON TAMIL TV

WELCOME TO LONDON TAMIL TV
என்னைப்பற்றி
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற எழுத்தாளர் ,2005 சாகித்திய மண்டலப்பரிசு , 2006இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி.ஏ சிறீவர்த்தன விருது ,

. 1996, 97 களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்.
2000ம் ஆண்டு ஜுலை 19 ஆம் திகதி லண்டன் தீபம் தொலைக்காட்சி ,லண்டன் ‘தீபம்’ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும், விவரணத் தயாரிப்பாளராகவும் 2000 ம் ஆண்டிலிருந்து 13 ஆண்டுகள் பணி.
2006 -ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் திகதியில் இருந்து 2015 வரை லண்டன் ஐ பி சி தமிழ் தொலைக்காட்சியில் அறிவிப்பாளர்,செய்தி வாசிப்பாளர், செய்தி தயாரிப்பாளர்.

எனது இந்த தளத்தில் உண்மை செய்திகளை மட்டுமே தருகிறேன். உலக,இலங்கை செய்திகள் ஆய்வுகள்.ஆய்வாளர்களினின் நேர்காணல்களை நீங்கள் காணலாம். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படும்.
WhatsApp: 00447946094638
#newsupdateupuk #srilankalatestnews #tamil #londontamiltv #breakingnews