BAKTHI TV
"பக்தி" என்னும் திருநாமத்தோடு தொடங்கப்பெற்றுள்ள "BAKTHI TV" என்னும் இந்த சேனலில் தெய்வங்களின் பெருமையும் வரலாறும் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலும் பக்தி பாடல்கள், பக்தி சொற்பொழிவுகள், திருக்கோவில்களின் வரலாறு, திருவாசக முற்றோதல் போன்றவை இடம் பெற்றுள்ளன.
திருவாசகசித்தர்.திருக்கழுக்குன்றம்.சிவ.திரு.தாமோதரன் ஐயா, திருவாசகப்பித்தர் சிவ.திரு.வாதவூரடிகள், தில்லை திருக்கயிலாயபரம்பரை மௌனத்திருமடம் ஸ்ரீலஸ்ரீ.சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேக்கிழார் சீர் பரவுவார் பவானி தியாகராசன் ஐயா, தவத்திரு.குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், வாரியார் முரசு சிவ.திரு.சக்தி சந்திரசேகரன் ஐயா , உ.வே.எம்.ஏ வேங்கடகிருஷ்ணன், சிவ.திரு.சோலார் சாய் ஐயா,இரா.இரமேஷ்குமார் ஐயா போன்றோர் பக்தி பாடல்களின் மூலமாகவும் பக்தி சொற்பொழிவுகள் மூலமாகவும் இறைவனை பற்றியும் இறை அடியார்களின் பெருமை பற்றியும் எடுத்துரைக்கின்றனர்.
பக்தி டிவி 2015ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது.பின்னர் 2016ம் ஆண்டு முதல் youtube சேனல் வழியாக தனது பணியை செய்துவருகிறது.
அருட்பெருஞ்சோதி அகவல் - 11 | வள்ளலார் வாழ்வும் சன்மார்க்க அநுபவமும் | Rameshkumar Iyya | Bakthi TV
"துறவு" | சிவ.மாதவன் | 35ம் ஆண்டு திருமந்திரமாநாடு | Thuravu | Siva.Madhavan | Bakthi TV | Tamil
"ஞாதுரு ஞானஞேயம்" | ஆ.அனுகிரகா | 35ம் ஆண்டு திருமந்திரமாநாடு | Gyathuru Gyananeyam | Bakthi TV
சிவஞான சித்தியார் சாத்திர வகுப்பு - 24 | பாலறாவாயன் ஐயா | Sivagyana Sithiyar | Bakthi TV | Tamil
48ஆம் ஆண்டு கார்த்திகை சோமவார திருமுறை விழா | திருமுறை இன்னிசை | திருத்தணி சுவாமிநாதன் ஐயா
"திருவடிப்பேறு" | கோ.சரவணன் | Thiruvadiperu | 35ம் ஆண்டு திருமந்திரமாநாடு | Bakthi TV | Tamil
"சிவகுருதரிசனம்" | அருணை பாலறாவாயன் ஐயா | 35ம் ஆண்டு திருமந்திரமாநாடு | Palaravayan | Bakthi TV
கணம்புல்ல நாயனார் | ரமேஷ்குமார் ஐயா | திருமந்திர நெறிக்கழகம் |Ganampulla Nayanar | Bakthi TV | Tamil
"திருமூலர்" நூல் வெளியீடு | அரங்க.ராமலிங்கம் | Thirumoolar Book Release | Aranga.Ramalingam
திருமந்திர இன்னிசை | சற்குருநாதன் ஓதுவார் | 35ம் ஆண்டு திருமந்திர மாநாடு | Sargurunathan | Bakthi TV
எம்பிரான் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் | ரமேஷ்குமார் ஐயா | திருமந்திர நெறிக்கழகம் | Bakthi TV | Tamil
சிவஞான சித்தியார் சாத்திர வகுப்பு - 23 | பாலறாவாயன் ஐயா | Sivagyana Sithiyar | Bakthi TV | Tamil
திருமுறை இன்னிசை | மாங்கனித் திருவிழா | அம்மையார் அருள்நெறிமன்றம் திருவானைக்கா | Mangani Thiruvizha
அருட்பெருஞ்சோதி அகவல் - 10 | வள்ளலார் வாழ்வும் சன்மார்க்க அநுபவமும் | Rameshkumar Iyya | Bakthi TV
12 ஆம் ஆண்டு நாயன்மார் விழா | பவானி அ.தியாகராசன் ஐயா | பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை | Bakthi TV
12 ஆம் ஆண்டு நாயன்மார் விழா | தண்டபாணி ஓதுவார் | பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை, சேலம் | Bakthi TV
மூலகன்மம் - சித்தாந்த விரிவுரை | தெய்வத்திரு அருணை சி.வடிவேல் முதலியார் | Arunai Vadivel Muthaliyar
திருமந்திரம் - நான்காம் தந்திரம் 01- 08 | அருணை பாலறாவாயன் ஐயா | Thirumanthiram | Arunai Palaravayan
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் - பகுதி 09 | Ramesh kumar Iyya | Bakthi TV
குருவே சிவம் எனக் கூறினன் நந்தி | சிவகுமார் ஐயா | சிவ அண்ணாமலையார் அன்னதான அறக்கட்டளை 2ம் ஆண்டு விழா
மாமன்னர் இராச இராச சோழன் விழா | பழ.பிரபாகரன் ஐயா | Raja Raja Chozhan Vizha | Bakthi TV | Tamil
"திருவாசகம் வரலாற்று முறை" | Thiruvasagam Varalartru Murai | சிவகுமார் ஐயா | Bakthi TV | Tamil
சிவனடியார்களுக்கு விருது வழங்கும் விழா | அரங்க.மகாதேவன் ஐயா | Award Function | Bakthi TV | Tamil
63நாயன்மார்கள் வரலாறு | உருத்திரபசுபதி நாயனார் | பழ.பிரபாகரன் ஐயா | Uruthirapasupathy Nayanar
சிவஞான சித்தியார் சாத்திர வகுப்பு - 22 | பாலறாவாயன் ஐயா | Sivagyana Sithiyar | Bakthi TV | Tamil
பண்ணிசை அரங்கம் | கரூர் சுவாமிநாதன் ஐயா | சிவ அண்ணாமலையார் அன்னதான அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு விழா
சிவ அண்ணாமலையார் அன்னதான அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு விழா | சிவசண்முகம் ஐயா | Bakthi TV | Tamil
திருமந்திரம் காட்டும் சிவபெருமானாரின் முழு முதன்மை | அண்ணா சச்சிதானந்தம் | பன்னிரு திருமுறை மாநாடு
"சத்தி நாயனார் " | ரமேஷ்குமார் ஐயா | திருமந்திர நெறிக்கழகம் | Saththi Nayanar | Bakthi TV | Tamil