aanmigam tour ஆன்மீகம் டூர்

குறிப்பு இத்திருக்கோவில் அருள்வாக்கு கேட்பவர்கள் பில்லி சூனியம் ஏவல் பேய் பிசாசு ஆத்மா ஆவிகள் இறந்தவர்களிடம் பேசுவது அவரை வைத்த இடத்தை கண்டுபிடிப்பது நாகதோஷம் இப்படி தீராத பிரச்சனைகள் கூட இங்கு வந்து அருள் வாக்கு கேட்டால் தீரும் என்பதால் கிராமத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உலகமெங்கும் இருந்து வந்த வண்ணம் உள்ளனர் உங்கள் தீராத பிரச்சினையை இத்திருக்கோவில் அருள் வாக்கு கேட்டு நிவர்த்தி பெறலாம் இதில் வரும் அத்தனையும் நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம் இதற்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை



ஆன்மீகம் டூர் -பக்கத்தில், கோவில்கள், பண்டிகைகள், மற்றும் தரிசனங்கள் போன்ற பதிவுகளை பகிர உள்ளோம்.
விளக்கம் 🔥சேலம் கோயில் சேனல் 🔥இல், உள்ளூர் கோவில்கள்,பண்டிகைகள், மற்றும் கடவுள் தரிசனங்கள் போன்ற பதிவுகளை பதிவேற்றம் செய்ய உள்ளோம்.


இந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே. இதற்கு Salem Kovil நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது
l