FunnySurpriseEnglishInதமிழ்

தமிழில் இயல்பான பற்று
ஆங்கிலத்தின் மேல் ஆர்வம்
இது இரண்டும் போதும்
ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம்.
மொழி உங்களை மற்றவர்களிடம் படைப்பது!
ஆங்கிலம் உயர்ந்த மொழி என நினைக்க வேண்டாம்!
அது உண்மையல்ல.
தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கற்றால்
அது போதும்!
கற்றல் எளிமை! இனிமை!
நினைவில் நிறுத்திக் கொள்ளும் உளவியல் அடிப்படையில் இந்த சேனல்!
உங்களுக்காகவே!
வெற்றி உங்களூக்கு நிச்சயம்!
Get ready for a hilarious surprise with Funny Surprise! தமிழ், From jokes to etymology, this video is packed with useful English vocabulary and entertainment through Tamil
#Jokes , #etymological, English, தமிழ், தமிழ் தொன்மை, ஆங்கில வன்மை, Explore classic Tamil and proficient English in this etymological journey, Tamil, Memory Process, Psychological Approach, English learning is Fun