ASD Tamil Dawah
["நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம், 38]
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
உலகெங்கும் இருக்கும் என் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)..
ஸதக்கத்துள் ஜாரியாவாக இந்த முயற்சி பயனளிக்கும் என்ற நம்பிக்கையில், இந்த சேனல் மூலம் இஸ்லாமிய உறவுகளுக்கு அல்லாஹ்வையும், ரஸூலையும், மறுமை நாளையும், பல நன்மைகளை (நீங்களும் நானும்) செய்து மறுமையில் வெற்றிபெறவும் துவங்கப்பட்டதே இந்த சேனல்.
அனைவரும் ஆதரவு தந்து இதில் பதியப்படும் தகவல்களை மற்ற சகோதர, சகோதரிகளும் பகிர்ந்து நன்மையில் பங்குகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
-வஸ்ஸலாம்
Dear Brothers and Sisters..
Subscribe our channel and share with your friends.. jazakallah khair
முஹம்மத் (ஸல்) நம்மிடம் எதிர்பார்த்த மிக முக்கியமான அமல் இதுதான் Abdul basith buhari tamil bayan
நபி (ஸல்) அவர்கள் இவர்களின் வீடுகளை எரித்துவிட நினைத்தார்கள் Abdul basith buhari tamil bayan
சவ்பான் (ரலி) இறைத்தூதர் மீது வைத்திருந்த அன்பு | Sauban Rali Islamic tamil bayan tamil dawah
ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஏற்ற நாட்களிலேயே இதுதான் சந்தோஷமான செய்தி | Hussain manbae islamic tamil dawah
போர்க்களத்தில் நடந்த சம்பவம் | இறைத்தூதரை உயிரை கொடுத்து காத்த ஸஹாபாக்கள் | #tamilbayan #tamildawah
எங்கள் உயிரிலும் மேலானவர் முஹம்மது(ஸல்) | ஜைத்(ரலி) அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம்
ஸஹாபாக்கள்(தோழர்கள்) தம் உயிரிலும் மேலான இறைத்தூதரை எவ்வாறு பாதுகாத்தார்கள் ?
இஸ்லாமிய குடும்பம் - ஓர் உளவியல் பார்வை Family phycology tamil by Moulavi Adil Hassan #tamilbayan
இவர்களுக்கு பாஜ்ர் தொழுகை கஷ்டம் தான்- Moulavi Mubarak Madani Phd #tamilbayan #mubarakmadanibayan
Hajj 2022: சவூதி அரசு வெளியிட்ட 2022 அரஃபா குத்பா பேருரையின் தமிழாக்கம் #arafatamil #hajj #arafa
கவலை வேண்டாம்! அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருப்பதை நினைத்து பாருங்கள் - மௌலவி அப்துல் பாசித்
போதை பொருட்களை விற்கும் வியாபாரிகளே.. உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? Moulavi Mubarak Madani
உங்களுக்கு எந்த சோதனையும் வரவில்லையா? அதற்கு இதுதான் காரணம்! முஜாஹித் இப்னு ரஸீன் #mujahidibnuraseen
ஜகாத் கொடுப்பதால் இவ்வளவு நன்மைகளா? நபிகளாரின் சத்தியம்! Sadidudeen Baqavi islamic tamil dawah bayan
கல்வி மட்டும்மல்ல.. ஒழுக்கமும் அவசியம் வேண்டும்! Sadidudeen Baqavi tamil bayan #tamilbayan #bayan
உங்கள் பெற்றோர்களை மதிக்காத மருமகள் எதற்கு ? murshid abbasi tamil bayan #tamilbayan #murshidabbasi
திருமண செலவை எண்ணி கவலைப்படும் பெற்றோர்கள்- Moulavi Adhil Hassan tamil bayan #adhilhasan #tamilbayan
இஸ்லாமிய திருமணம் எவ்வாறு இருக்க வேண்டும் ? tamil bayan abdul basith buhari #nikkah #tamilbayan
எதுவும் அல்லாஹ்வின் மகத்துவத்தை ஒருபோதும் குறைத்துவிடாது! #abdulbasithbuharibayan #tamilbayan
அல் குர்ஆன் கூறும் ரிஸ்க் என்ன ? Moulavi Sadidudeen Baqavi #sadidudeenbaqavi #tamilbayan #tamildawah
அலட்சியமாக தொழுகையை தவறவிடுபவர்களா நீங்கள் ? Moulavi Abdul Basith Buhari Tamil Bayan
முகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை! என்ன செய்யவேண்டும் ? Moulavi Abdul Basith Buhari Tamil Bayan
திருமணத்தின் ஆரம்பத்தில் கிடைத்த அன்பும் பாசமும் ஏன் இப்பொது என் கணவனிடத்தில் கிடைப்பதில்லை Bayan
நல்லதோர் குடும்பம் நாம் அனைவரும் காணவேண்டிய மிக முக்கியமான காணொளி tamil bayan moulavi adil hasan
உறவுகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது mujahid ibnu razeen tamil bayan #tamildawah
உங்கள் வாழ்க்கையில் கடும் சோதனையா ? Moulavi Abdul Basith Buhari tamil bayan
இதை செய்வதால் தான் மனிதன் அதிகம் சோதிக்கப்படுகிறான்! Moulavi Abdul Basith Buhari Tamil Bayan
எப்படியான பெண்களை திருமணம் செய்யவேண்டும் Moulavi Ash Sheikh Adil Hassan tamil dawah tamil bayan
மரண சிந்தனை: இறந்த மனிதனின் குரல் Lyrical Video By Moulavi Abdul Basith Bukhari
முஹம்மத் (ஸல்) ரமழானுடைய கடைசி 10 நாட்களை எவ்வாறு கண்ணியப்படுத்துவார்கள் Moulavi Abdul Basith Buhari