STR TECH TAMIL

எனது அன்புக்குரிய தமிழ் பேசும் சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த இனிய
சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
அன்பார்ந்த உறவுகளே எனது YouTube சேனல்லுக்கு மேலும் ஆதரவு தாருங்கள்
நான் பதிவு செய்யும் வீடியோக்களை உங்கள் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்
எனது சேனல்லில் ஒவ்வொரு பதிவும் நமது மார்க்கத்தை படிக்க உதவுகிறது
இதை நாம் மாத்திரம் படித்தால் போதாது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
எமது சேனலை பலப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் பலனை ஏலைஎளிய மக்களுக்கு பகிர ஆசைப்படுகிறேன் எனது இந்த முயற்சியை எல்லாம் வல்ல இறைவன் கபூல் செய்வானாக
நான் பதிவிடும் பதிவுகளில் உரையாடும் ஆலிம்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொண்டு
அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை வழங்குவானாக
அன்பார்ந்த உறவுகளே உங்கள் கருத்துக்களை என்னுடைய சேனலல் மூலம் இடும் பதிவுகளால் யாரேனும் ஒருவர் பலனடைந்தால்
ஆகவே நான் இடும் பதிவுகளை கேளுங்கள் அதை அடுத்தவருக்கும் பகிருங்கள்
அடுத்தவர்களையும் பயனடையச் செய்யுங்கள் இப்படிக்கு உங்கள் உறவு