மரியன்னையின் ஆன்மீக போர் பயிற்சி (S.W.A.T.) மையம்
அமெரிக்காவில், S.W.A.T. (special weapons and tactics) குழு என்பது சிறப்பு இராணுவ உபகரணங்கள் மற்றும் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தும் ஒரு போலீஸ் பிரிவாகும். ஆனால் இங்கே, S.W.A.T. என்றால் ஆன்மீகப் போருக்கான தந்திரோபாயங்கள் மற்றும் பயிற்சியைக் குறிக்கிறது (Spiritual Warfare Advanced Training (S.W.A.T.)).
எனவே, இந்த சேனல் அடிப்படையில் மரியன்னையின் ஆன்மீக போர் மேம்பட்ட பயிற்சி (S.W.A.T) மையம் ஆகும்.
நாம் உண்மையாகவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி, நம்முடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி, அவருடைய எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடித்து, நற்செய்திக்கு சாட்சியாக வாழ விரும்பும்போது, புனித தோமஸ் அக்வினாஸின் (St. Thomas Aquinas) கூற்றுப்படி மூன்று மூலங்களிலிலிருந்து நாம் சோதிக்கப்படுவோம்: 1) சாத்தான், 2) உலகம் மற்றும் 3) மாம்சம்.
இந்த மூன்று சோதனைகளுக்கு எதிரான ஆன்மீகப் போருக்கு மரியன்னை தனது குழந்தைகளை பயிற்றுவிக்க இந்த சேனல் ஒரு தளமாக செயல்படும்.
மரியன்னை விரும்பியதால் தான் இந்த யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது.
சேனலின் உரிமையாளர்: மூவொரு இறைவன்
நிறுவனர் மற்றும் பயிற்சியாளர்: மரியன்னை

Rosary Testimony-12: மாதா "நம்முடைய கண்டுபிடிப்பு" அல்ல... மாறாக "கடவுளின் யோசனை" !!!

அடுத்த திருத்தந்தை...We Need a "MAMA's BOY" as "NEW POPE"

New YouTube Channel - Promo 3: இனி......வாராந்திர வீடியோக்கள் வெளியாகாது !!

One Resolution for this New Year! இந்த புத்தாண்டு, நீங்கள் எடுக்க வேண்டிய ஒரு தீர்மானம்!!

New YouTube Channel - Promo 2: முழு பைபிளை படித்து முடித்தால் நமக்கு கிடைக்கும் 15 ஆசீர்வாதங்கள் !!

New YouTube Channel - Promo 1: மரியன்னையின் (ஓர் ஆண்டில்) வீடியோ வழி விவிலியம் வாசிப்பு திட்டம்

⚠️Don't Miss - Dec 08 - 📢 "HOUR OF GRACE": இறை அருளின் நேரம் - 12 PM - 1 PM - 🚨 தவறவிடவேண்டாம் !!

1 Big Mistake to Avoid in Confession: பாவசங்கீர்த்தனம் செய்யும் போது 1 பெரிய தவறை தவிர்க்க வேண்டும்

Is Jesus Christ the King of Your Life? இயேசு கிறிஸ்து தான் உண்மையில் உங்கள் முழு வாழ்வின் அரசரா?

The One Most Powerful Prayer: கடவுளுக்கு மிகவும் பிடித்தமான ஜெபம்...!!

😢Nov 2nd - Don't Miss⚠️: நவம்பர் 2nd - ஒரு உத்தரிக்கிற ஆன்மாவையாவது விடுவிக்க தவறவிடாதீர்கள் !!

Rosary Testimony-11: நான் தினமும் 4 ஜெபமாலைகள் ஜெபித்தேன் ....என் தந்தை மனம் மாறினார்

Why Mother Mary is as Powerful as God? ஜெபமாலையின் வழியாய் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெறலாம்

3 Tips to Pray Rosary More Efficiently: ஜெபமாலையை நன்றாக ஜெபிக்க 3 குறிப்புகள்

Why Snakes come in dream? தினமும் 4 ஜெபமாலைகள் ஜெபிக்க தொடங்கினால், சாத்தானை பார்க்க ஆரம்பிப்போம்

Wisdom of Saints - 12: "ஒரு ஆன்மாவின் வரலாறு" - புத்தகத்திலிருந்து 5 பாடங்கள்

Wisdom of Saints - 11: ஆன்மாவில் பரிசுத்த ஆவியானவர் செயல்படுகிறாராஎன்பதை அறிய 7 அரிகுறிகள்

Answers from Bible Verses - 4 : மாதா "என்றும் கன்னி" ஆட்சேபனைகளுக்கான பதில்கள் - பகுதி 1

Eucharistic Miracle in Kerala: சமீபத்தில் கேரளாவில் நற்கருணை எப்படி சதையாகவும் ரத்தமாகவும் மாறியது?

Sep 08 - Mother Mary Birthday Gift - 5 Ideas: துன்ப முடிச்சுகளை அகற்றும் அன்னையிடம் நவநாள்

2 Bible verses every Catholic should know: ஒவ்வொரு கத்தோலிக்கரும் தெரிந்து கொள்ள வேண்டிய 2 வசனங்கள்

Power of Relics: புனிதர்களுடன் நட்பு உறவில் வளர, திருப்பண்டங்கள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன??

Importance of Spiritual Reading: ஆன்மீக வாசிப்பின் முக்கியத்துவம்

Wisdom of Saints - 10: புனித இலயோலா இஞ்ஞாசியார் மனமாற்றம் அடையும் போது செய்த 30 விஷயங்கள்

St. Benedict Joseph Labre: பிச்சைக்காரராக வாழ்ந்து புனிதராக உயர்த்தப்பட்ட புனித பெனடிக்ட் ஜோசப் லாப

What if We Die in Sin Wearing Brown Scapular? உத்தரியம் அணிந்துகொண்டு பாவம் செய்தால் என்ன ஆகும்?

Rosary is Sown in our DNA-புனித பிரான்சிஸ் சவேரியார் ஜெபமாலை பக்தியை நம் மரபணுக்களில் விதைத்துளார்!

3 Ways to Get Our Prayers Answered in Emergency Times: கண்டிப்பாக நமது ஜெபங்கள் கேட்கப்பட 3 வழிகள்

Lost Catholic Treasure - 10: கத்தோலிக்கப் பெண்கள் திருப்பலியில் முக்காடு அணியவில்லை என்றால் பாவமா ?