👉Thorapadi 360°

வணக்கம் மக்களே🙏 வேலூர் அடுத்த தொரப்பாடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீ தர்ம சாஸ்தா சன்னதியில் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் திருவிளக்கு பூஜை நேரடி ஒலிபரப்பு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்