Sunitha Bharathi Audio Novels

எழுத்தாளர் சுனிதா பாரதி அவர்களின் கதைகளை ஒலி புத்தகமாக இங்கே கேட்கலாம்.

புராண கதைகள், பழமொழி கதைகள், விந்தை நிகழ்வுகள், தன்னம்பிக்கை கதைகள், சிறுகதைகள், நாவல் பற்றிய சுருக்கம் போன்றவை பதிவேற்றப்படும். பலர் அறிந்திடாத கதைகள் மற்றும் பெயர் காரண விளக்கங்களை சுவாரசியமாக தொகுத்து வழங்க முயல்கிறோம். புதியன விரும்பு.