Vethathiriya SKY Lead
வேதாத்திரிய வாழ்வியல் ஆராய்ச்சியின் வழியே, உடல், மனம், உயிர் காக்கும் எளியமுறை உடற்பயிற்சி, காயகல்பயோகப் பயிற்சி, தவம் தத்துவ உண்மைகள், அகத்தாய்வு, விளக்கங்கள் உங்களுக்காகவே வழங்குகிறோம்.
-
மறுப்பறிக்கை: அன்பர்களே, @Vethathiriya காணொளிகள் வாயிலாக குண்டலினி யோகம் குறித்த எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம். இதை உங்கள் அறிவின் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்டு, பொருந்தினால், பயன்படுத்திக் கொள்க. நாங்கள் எந்த வகையிலும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை. எதிர்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
-
Disclaimer: Dear friends, Please pay attention. @Vethathiriya sharing the experiences on Kundalini Yoga through this videos. You need understand it with the research of your knowledge then practice it. We let you know that we are not forcing you in any way. We will not be held responsible for the consequences.
-
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்! - Be blessed by the Divine!
நீங்கள் செய்துவருகின்ற காயகல்ப யோக பயிற்சி பிரச்சனைக்கு தீர்வு என்ன? by Sugumarje
எளியமுறை உடற்பயிற்சியை மனமொன்றி செய்ய முடியவில்லை என்றால் என்ன ஆகும்? Mindful Simplified Exercise
யோகத்தில் இணைவதற்கான வாய்ப்பு எப்போது வரவேண்டும்? when the opportunity to join yoga will come?
வயதானவர்களுக்கு எளியமுறை உடற்பயிற்சி வரப்பிரசாதமா?Is simplified exercise a blessing for the elderly?
குண்டலினி மஹாசக்தி உங்களை பாடாய்படுத்துகிறதா? அதற்கு என்ன செய்யவேண்டும் தெரியுமா? by Sugumarje
சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் இதில் பொதிந்துள்ள ரகசியம் என்ன தெரியுமா? Secret of the Sankalpa
Kundalini energy stagnation by Sugumarje குண்டலினி சக்தியின் தேக்கம் உங்களை என்ன செய்யும் தெரியுமா?
சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் நவமந்திரமாக ஒன்பது முறை சொல்லலாமா? Daily Sankalp Mantra Nine Times
சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் இப்படிச்சொன்னால்தான் நன்மை தரும் தெரியுமா? 03 by Sugumarje
சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் ஒலியும் அதிர்வும் தரும் அற்புதம் என்ன தெரியுமா? 02 by Sugumarje
சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் எல்லாவளமும் தர எப்படி உச்சாடனை செய்யவேண்டும் தெரியுமா? 01 by Sugumarje
பிரபஞ்சத்தின் வானியலும் மனிதனின் ஜோதிடமும் Universal Cosmology & Human with Astrology by Vethathiri
சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்ப மந்திரம் எனக்கு எப்படி கிடைத்தது தெரியுமா? வேதாத்திரி மகரிஷி
வேதாத்திரி மகரிஷி தத்துவங்களின் உண்மை உங்களுக்கு புரியவேண்டுமா? Understand the truth of Vethathiriya
துரியாதீத தவம் நடத்தும் வேதாத்திரி மகரிஷி புதுப்பொலிவு Thuriyatheetha Thavam by Vethathiri Maharishi
பஞ்சபூத நவக்கிர தவம் நடத்தும் வேதாத்திரி மகரிஷி / Panchabhutha Navagraha Thavam Vethathiri Maharishi
வேதாத்திரி மகரிஷி காந்தம் என்ற மறைபொருளை புதிதாக சொன்னாரா?Truth of Magnetism in the kundalini yoga
ஜீவகாந்தம் யாருக்கு மிக அதிகமாக இருக்கும் தெரியுமா? Do you know who has the most Biomagnetism?
வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி உங்கள் எல்லாருக்குமே பொருத்தமாக இருக்கிறதா? Simplified Exercise
மஹா சிவராத்திரியும் சராசரி மனிதரும் குண்டலினி யோகியும் Mahashivratri Men and Kundalini Yogi Truth!
வேதாத்திரியா உறுப்பினர்களுக்கு சிறப்பான உண்மை தத்துவ விளக்கங்கள் Members only Videos @Vethathiriya
உங்களுடைய வேதாத்திரிய பயிற்சிகளில் குறை இருக்கிறதா? Is there a flaw in your Vethathiriya practices?
தவத்தில் ஏற்படும் இடர்களை நீக்கிட மிகச்சிறந்த வழி தெரியுமா? Solution on difficulties of Meditation!
இதுவரை நீங்கள் அறியாத பஞ்சபூத தத்துவங்கள் எப்படி உங்கள் உடலாக வந்தது தெரியுமா? Five Elements & Body
அருட்பேராற்றலின் அன்புக்குரல் உங்களுக்குள் கேட்குமா? வேதாத்திரிய சிந்தனை. Divine voice within you
எந்த நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தீர்கள்? அது யோகசாதனைக்கும் இறையுணர்வுக்கும் உதவுகிறதா? Birth Star
உங்கள் மனம் களங்கப்படலாமா? வேதாத்திரிய சிந்தனை Don't let mind contaminated #Vethoghts 001 #Sugumarje
உங்களின் ஆயுட்காலம் அதிகமாக வேண்டுமானால் வழி என்ன? What is the way to increase your life expectancy?
யாரும் அறியாத உங்கள் பல ஜென்ம உடல் ரகசியம் உங்களுக்குத் தெரியவேண்டுமா? want to know the Secret?
வேதாத்திரியா எளியமுறை உடற்பயிற்சி வழியாக உங்களுக்கு கிடைக்கும் பெரும் பேறு என்ன தெரியுமா? Exercise