TN 72 views

“ஏ லே” என்பது இரண்டு எழுத்து தான்

ஆனால் அதை அன்பாகவும், கோபமாகவும், எச்சரிக்கையாகவும், மிரட்டலாகவும் பேசணும்னா

திருநெல்வேலி காரனால் மட்டுமே முடியும்