Astro Raja Ganapathi

தமிழ் வேதசோதிட ஆராய்ச்சியாளர்
mail id : [email protected]

ஈரேழு ஷேத்திரமாம்
ஈன்றெடுத்த என் தாயே போற்றி!!!!

மதியுலக மந்திரம்மாம்
மதிக்கு அளித்த என் தந்தையே போற்றி!!!

வேத சோதிட குருதியோடும்
வாக்கரசரே உன் பாதம் போற்றி!!!

தென்னாட்டு தலைவனே
தரணி போற்றும் சிவனே போற்றி போற்றி!!!

--சடையன் இராச கணபதி
சோதிடம் (முதுகலை)

எல்லோரும் இன்புற்று இருக்கவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே!!!!

For appointment Whatsapp Only :9500807587