AD Vloges
பருத்தி மண்ணிலிருந்து உங்களுக்கு ஊர் புதினங்களை உலகறியச்செய்ய உங்களுடன் நான் என்றும் உங்கள் Ananth vlog உங்களின் ஆதரவு என்றும் தேவை..
Saithu (AD vloges 0778117254)
AD Vloges அன்பு சொந்தங்களை அன்போடு வரவேற்கின்றேன்🙏🙏 எனது கானொளிகள் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்கும் ரசிப்பதற்கும் மட்டுமே யாரையும்🚹 சார்ந்தோ அல்லது யாரையும் ❕துன்புறுத்தவோ இல்லை உங்களிடம் இருக்கும் கருத்துக்களை என்னிடம் இருக்கும் குறைகளையும் என்னிடம் தெரிவிக்கலாம்.
உங்களின் ஊர்களில் இடம்பெறும் நிகழ்வுகள் விழாக்களை எனது சனலில் கானொளியாக போட விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
என்றும் அன்புடன் உங்கள். AD
VLOGES ( Saithanyan.📳தொடர்பிற்கு👇 0778117254)
🔴⭕பருத்தித்துறையில இப்பிடி மலிவா உடுப்புள் வாங்க வந்து அள்ளீட்டு போங்க.
🔴⭕மழை வெளள்ளத்தினால் பாரியளவில் அகப்படும் மீன்கள் 1Kg 300 தொண்டைமானாற்றில்.
🔴⭕மயிலிட்டி மீன்சந்தையில் தங்க விலை போன மீன்கள் 1kg சூடை 700/: வந்த பாரிய மீன்கள்.மீனவர்களின் நிலை.
🔴⭕யாழ்பாணத்துல ஆட்டோ செய்றாங்களா? ஆமங்க வாங்க பாப்பம்
🔴⭕நெல்லியடியில் புதிய அறிமுகம் Tvs Jupiter
🔴⭕பருத்தித்துறையில் இப்படி ஒரு கடையா விசேட விலைக்கழிவுடன் பொருட்கள்.45,000 க்கே சோபாவா?
🔴⭕திகிலூட்டும் சம்பவம் பயந்து போன நாங்கள் .
🔴⭕பருத்தித்துறை மீன்சந்தையில் இவ்வளவு விலையா 1kg நண்டு 2000.
🔴⭕அகப்பட்ட இராட்சத சுறாவும் மணல்காட்டு மீன்சந்தையும் மகிழ்சியில் மீனவர்கள்.
🔴⭕வடமராட்சி நெல்லியடியில் மாபெரும் மலிவு விற்பனை 50/: முதல் பொருட்கள்
சீறி பாயும் கடல் அலைகள் மீனவர்களின் நிலை
கொட்டித் தீர்த்த கனமழை வெள்ள அபாயத்தில் கிராமங்கள்..
எங்களின் காணியில் சந்தோசமாக செலவழித்த நாள்.
நீண்டநாளின் பின்னர் தொழிலுக்கு சென்ற படகுகள் அகப்பட்ட மீன்கள்.
புயல் தாக்கத்தின் பின்னரான மணல்காட்டு மீன்சந்தை அகப்பட் மீன்கள்.
கோர தாண்டவமாடும் புயல் மழையின் நேரடி காட்சிகள் வாழ்வாதாரத்தினை இழந்த மக்கள்
புயலின் பின்னர் எங்கள் பகுதி கடற்க ஏற்பட்ட சேதங்களும்.அடித்துச்செல்லப்பட்ட வாடிகள்
நோர்வே நாட்டிலிருந்து வந்த உலர் உணவு பொதிகளுக்கான பணம் மக்களுக்கே .#floodrelif
புயல் மழையினால் தாக்கமடைந்துள்ள பிரதேசங்கள் ஆபத்தான பாதைகள்.
மழைகாலத்தால் குளத்தில் மீன்பிடியிலே ஈடுபடும் மீனவர்களுடன்.
பாரிய ஆபத்துடன் காத்திருக்கும் பிரதான வீதி அவதானமாக பயணியுங்கள்
வெள்ளக்காடாகிய கிராமம் அதிரடி காட்டிய பருத்தித்துறை பிரதேச சபை.#viralvideo
கொந்தளிக்கும் கடல் அலைகளும் பாதிக்கப்படும் மீனவ மக்களின் வாழ்வாதாரமும்.
மழை வெள்ளத்தால் மூழ்கபோகும் கிராமம் மழைக்காலமும் மணல்காடும்.
மழை காலமும் மருதங்கேணி வீதியும் வீதியோர மீன்பிடியும் அகப்பட்ட மீன்கள்.
மழைக்காலமும் மணல்காட்டு மீன் சந்தையும் மீனவர்களின் நிலை.
எதிர்பார்க்கல மச்சாள் வாறதாதான் சொன்னாங்க AN Dreames Delivery 0778117254
🔴திடீரென கொளசல்யாவை ஓரம் கட்டிய வைத்தியர் அர்ச்சுனா
🔴சற்றுமுன் கிளிநொச்சி Dcc இல் Dr.அர்ச்சுனாவின் முடிவு தாமதமாக வந்ததன் காரணம் என்ன?