ஶ்ரீ சுப்ரமணியசுவாமி & கருப்பண்ணசாமி அறக்கட்டளை

ஶ்ரீ சுப்ரமணியசுவாமி மற்றும் கருப்பண்ணசாமி கோவில் மற்றும் அறக்கட்டளை

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அருள்வாக்கு சொல்லப்படும்.
மற்றும் அமாவாசை, பௌர்ணமி விசேஷ நாட்களில் அரிவாள் ஏறி அருள் வாக்கு சொல்லபடும்.
அதை தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்

மேலும் தகவல் அறிய: 9943768784