குமளங்குளம் ஸ்ரீ மயானகாளி

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு மதுரா குமளங்குளம் கிராமத்தில் வாழ்ந்த
தெய்வத்திரு
அ.சிவமணி - தங்கபாபு
அவர்களால் நிறுவப்பட்ட
அருள்மிகு
ஸ்ரீ மயான காளி அம்மன்
ஆலயம்.

ஆலய நிர்வாகம்
திரு . மாணிக்கவேலு - சிவமணி
கமலாட்சி-மாணிக்கவேலு
செல் : 9787692477

திரு. சுரேஷ்-சுப்ரமணியன் பிரபாவதி-சுரேஷ்

அன்புடன்
கோவில் தொன்டர்கள் , குமளங்குளம் கிரமவாசிகள் மற்றும் அனைத்து பக்தர்களும்.

நமது ஆலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் You tube ல் பதிவேற்றம் செய்யவுள்ளது அனைவரும் கண்டுகளித்து ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

பக்தர்கள் யாரேனும் நமது ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் மற்றும் அன்னதானம் அகியவை உபயம் செய்ய விரும்புவோர் நிர்வாகத்தை அனுகவும்.