KUMAR TALES📽️

hai all i am kumar a retired police officer. i like to read books and watch lots of movie நான் நல்லா கதை சொல்வேன் என என் பிரண்ட்ஸ் சொன்ன விஷயம் அதைதான் நான் என்னோட ஹாபிட்டா மாத்தி உங்களுக்கு கதைசொல்லாம்னு வந்திருக்கேன்.மேலும் நான் சினிமா விமர்சனமும் செய்கிறேன்
உங்களுக்கு புடிச்சி இருந்தால் என்னோட பயணம் பண்ணலாம் வாங்க.இப்படி கதை சொல்வதாலும் சினிமா விமர்சனம் செய்வதாலும், நல்ல புத்தகங்களை படிக்க வும், நல்ல திரைப்படங்களை பார்க்கவும் எனக்கு ஒரு ஆர்வம் உண்டாகிறது, இந்த ஆர்வமும் தேடலும் உங்களுக்கும் ஏற்பட என்னோடு இணைந்து வாருங்கள். நன்றி.

follow me in Instagram
Kumarmurugesan
https://www.instagram.com/ins.kumar1?igsh=YzljYTk1ODg3Zg==
Follow me in Facebook
Kumarmurugesan
https://www.facebook.com/share/1F77iLJdvR/?mibextid=qi2Omg