Astro Whiz

Astro Whiz Channel is all about KP Astrology in Tamil.

Tamil Astrology, Tamil Astrology Channel, Tamil KP Astrology, KP Astrology Tamil, KP Astrology Basics in Tamil, KP Astrology Classes in Tamil, KP Astrology Courses in Tamil, Learn KP Astrology in Tamil, Learn KP Astrology Online.

KP ஜோதிடத்தை கற்க விரும்பும்/கற்று வரும் மாணவர்களுக்கு நிச்சயம் இது ஒரு கலங்கரைவிளக்கமாக அமையும்.

காரணம், KP ஜோதிடத்தில் மிக மிக முக்கியமான அடிப்படை விஷயங்களான உபநட்சத்திர கோட்பாடு, ஆளும் கிரகங்கள், உள்ளிட்ட பலவற்றை எவ்வித ஒளிவு மறைவு இல்லாமல் தனது நேரடி வகுப்பின் தொகுப்போடு Slides-களின் உதவியோடும் மிகத் தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் படி விளக்கம் அளித்துள்ளார்..

மேலும், இனி வரும் காலங்களில் KP ஜோதிடம் கற்ற மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் சில நுட்பமான விஷயங்களையும், தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த KP ஜோதிடத்தை ONLINE வாயிலாக கற்க விரும்பும் ஜோதிட ஆர்வலர்கள் கீழே உள்ள LINK களின் வாயிலாக அதை பற்றின முழுமையான விபரங்களை பெறலாம்.