Deiveega sindhanai 369

முருகனின் அருளால் அனைவரும் நலமாக வாழ நான் பிராத்தனை செய்கிறேன்🙏🏻
நம் சேனலில் சொல்ல பட்டிருகும் பரிகாரங்கள் எனக்கு வெற்றி தந்தது..அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் எந்த ஒரு பரிகாரமும் நம்பிக்கையோடு செய்யும் வேலையில் அது உடனே உங்களுக்கு கை கூடும். இது அனுபவ பூர்வ உண்மை..
இந்த சேனலில் பரிகாரம்,கோவில் தரிசனம்,வராஹி அம்மன் பூஜை, முருகன் வழிப்பாடு இது போன்று பதிவுகள் மட்டுமே வரும்..
என்னை உங்கள் சகோதரியாக ஏற்று உங்கள் ஆதரவு தரவும். 🙏🏻

உங்கள் வீட்டில் வாராஹி அம்மன் அற்புதங்கள் நிகழ்த்தியதை நம்ம சேனல் லில் பகிர விரும்பினால்

👇👇👇
Mail ID :- deiveegasindhanai @gmail.com


என் முதல் பதிவை வளர்பிறை பஞ்சமி அன்று பதிவு செய்தேன்.