theneerkathaigalthozhi social hub

தேநீர் கதைகள் தோழி –social hub
உங்க தேநீர் நேரத்துக்கு சின்ன சின்ன கதைகள், உணர்ச்சி கலந்த அனுபவங்கள், கிராமத்து வாசம் கலந்த நினைவுகள்…
இவையெல்லாம் உங்க மனசுக்கு நெருக்கமாக சொல்லித் தர உருவாக்கப்பட்ட ஒரு சிறிய முயற்சி இது.

இங்கு நீங்கள் கேட்கப் போவது:
• பேச்சு வழக்கு சிறுகதைகள்
• சமூக வாழ்வின் நிஜ சம்பவங்கள்
• நேர்மையான உணர்ச்சி கதைகள்
• கிராமத்து வாழ்க்கை சுவைகள்
• தினசரி மனிதர்களின் அனுபவங்கள்

ஒவ்வொரு கதையும் உங்க நாளை கொஞ்சமாவது நல்லதாக்கணும் – அதுதான் இதன் நோக்கம்.
ஓர் தோழியுடன் தேநீர் குடிக்கிறோம் என்று நினைச்சு அமைதியா ரசிக்கலாம்.

நன்றி.
அன்புடன் – தேநீர் கதைகள் தோழி

Theneer Kathaigal Thozhi –
A simple space created to share warm stories, emotional moments, village memories and real-life experiences that touch the heart.

Here you will listen to:
• Conversational Tamil short stories
• Real-life inspired incidents
• Heart-touching emotional tales
• Village-flavored storytelling
• Everyday life experiences
Feel free

Thank you,
With love — Theneerkathaigalthozhi