YESHIVA BIBLE

Yeshiva Bible יְשִׁיבָה בַּיִבֶּל ஸ்தாபனத்தின் நிறுவனர் வின்யார்ட்.ஜே,ஸ்டாலின் அவர்கள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். கல்வித்துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவமிக்கவர். கடந்த 12 ஆண்டுகளாக விவிலிய மூல மொழிகளை மேம்பட்ட இறையியல் கல்வியோடு கற்றுகொடுத்துகொண்டு வருகிறார். இவரது “பார்-படி”, “எழுது-படி” “SEE-READ” “WRITE-READ” என்கிற உளவியல் மற்றும் அறிவியல் பூர்வமான ஆடியோ-விஷுவல் தமிழ்வழி பாடத்திட்டம் மிகவும் சிறப்பானது. இவருடைய இந்த விவிலிய மொழி பயிற்சி பட்டறையிலும் தமிழ் வேதாகம பாட சாலையிலும் உலகிலுள்ள பதினான்கு நாடுகளில் வாழுகிற தமிழை தாய்மொழியாகக்கொண்ட இறையியலில் ஆர்வமுள்ளவர்கள் படித்து வருகிறார்கள்.