Thalaivan irukiran

தலைவன் இருக்கிறான் வலைக்காட்சி தமிழர்களுக்கான அரசியலை எந்த சார்பும் இன்றி உண்மையும் நேர்மையுடன் உலகத் தமிழர்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் ஒரு ஊடகம்.. தமிழர் நலனுக்கான அரசியல் காணொளிகள், விவாதங்கள் இதில் இடம்பெறும்..