Mahdhi Aalim

மஹ்தி ஆலிம்கள் (ஊடகப்பிரிவு):

عن عبدالله بن عمر: أَحَبُّ الناسِ إلى اللهِ أنفعُهم للناسِ (الطبراني)

மக்களில் அல்லாஹ்விற்க்கு மிகவும் பிரியமானவர், மக்களுக்கு பிரயோஜனத்தை வழங்குபவராவார்.

என்கிற நபிமொழிக்கேற்ப, மக்களுக்கு செவி வழியாக நற்செய்திகளை கொண்டு போய் சேர்ப்பதற்காக இந்த சேனல் தொடங்கப்பட்டது. எல்லாம் வல்ல இறைவன், இதன் மூலம் நம் அனைவருக்கும், அருள்பாலிப்பானக! ஆமீன்